Home » புரதங்கள்

Tag - புரதங்கள்

விருது

கிருமி கொன்ற சோழர்கள்

இந்த ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு (Nobel Prize for Physiology or Medicine) அமெரிக்காவினைச் சார்ந்த உயிர்வேதியியல் விஞ்ஞானி (Biochemist) காடலின் காரிகோ (Katalin Karikó) அம்மையாருக்கும் நோய் எதிர்ப்பு அறிவியல் விஞ்ஞானி (Immunologist) ட்ரூ வெய்ஸ்மேன் (Drew Weissman) அவர்களுக்கும் இணையாக...

Read More
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் – 35

ஹைப்ரிடோமா சென்ற அத்தியாயத்தில் நாம் பார்த்த ஃபேஜ் தெரபி ஒரு சிறந்த நம்பிக்கை அளிக்கக்கூடிய தெரபி என்றாலும் நாம் அதை மட்டுமே நம்பியிருக்க இயலாது. ஏனெனில் ஃபேஜ்-வைரசுகளுக்கு எதிராகவும் பாக்டீரியாக்கள் எதிர்ப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ளக்கூடும். அது மட்டுமன்றி ஃபேஜ் தெரபி பாக்டீரியாக்களுக்கு எதிராக...

Read More
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் -31

கட்டுப்பாடற்ற ஊட்டச்சத்து உணர்திறன் நமது உடலிலுள்ள அனைத்துச் செல்களிலும் ஊட்டச்சத்துக்களை உணர்வதற்கான நூற்றுக்கணக்கான கூறுகள் (Components) உள்ளன. இது ஒரு சிக்கலான வலைப்பின்னல் (Network) போன்ற அமைப்பு. இந்த வலைப்பின்னலில் செல்களின் வெளிப்புறத்தில் இருக்கும் ஏற்பிகள் (receptors) தொடங்கி, அதனைக்...

Read More
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் -29

குரோமோசோம் எனும் பிரபஞ்ச அதிசயம் இயற்கை விநோதமானது. ஒருபுறம் அதன் பிரம்மாண்டம் நம்மைப் பிரமிக்க வைக்கும். மறுபுறம் அதன் நுணுக்கமோ நம்மை ஆச்சரியத்தில் தள்ளும். பிரபஞ்சத்தினை எடுத்துக் கொள்வோம். நமது பூமியும் அதனைப் போன்ற கோள்களும் சூரியனைச் சுற்றி வருவதையும், சூரியனும் மற்ற நட்சத்திரங்களும்...

Read More
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில்- 28

தெய்வத்துக்கே வரும் சோதனை நமக்கெல்லாம் ஒரு சோதனை வந்தால் தெய்வத்திடம் போய் முறையிடலாம். அந்தத் தெய்வத்துக்கே சோதனை வந்தால்….? நமது உடலில் மரபணுப் பிழைகளைச் சரி செய்வதற்கென்றே சில மரபணுக்கள் உள்ளன என்று பார்த்தோம் அல்லவா? இவற்றினைப் பொதுவாகப் பழுதுபார்க்கும் மரபணுக்கள் எனலாம். சாதாரண மரபணுக்களில்...

Read More
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் – 27

மரபணுத் தொகுப்பின் உறுதித்தன்மையை பாதிக்கும் காரணிகள் உயிரிகளின் மரபணுத் தொகுப்பானது இருவிதமான காரணிகளினால் பாதிக்கப்படக்கூடும். ஒன்று புறக்காரணிகள் (exogenous) மற்றொன்று அகக்காரணிகள் (endogenous). வேதியியல் கூறுகள், கதிர்வீச்சு, சூரியனின் புற ஊதாக் கதிர்கள், உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுப் பொருட்கள்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!