Home » மார்க் ஸக்கர்பெர்க்: ஐந்து வழி, ஒரே வாசல்
ஆளுமை

மார்க் ஸக்கர்பெர்க்: ஐந்து வழி, ஒரே வாசல்

ஃபேஸ்புக்கின் பிரதான வண்ணம் ஏன் நீலமாக இருக்கிறது? அதை உருவாக்கியவருக்கு சிவப்பு-பச்சை வண்ணங்களைத் துல்லியமாக அடையாளம் காண்பதில் பிரச்சனை. அதனால் தெளிவாகத் தெரியும் நீலத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டார். அவ்வளவுதான், பிரச்சனை முடிந்துவிட்டது. இலக்கில் தெளிவாக இருந்தால், அடையும் வழிகளைத் தாமாக அமைத்துக் கொள்ளலாம்.

நண்பர்கள் ஒருவரையொருவர் நன்றாக அறிந்துகொள்ள உருவாக்கப்பட்டது ஃபேஸ்புக் எனும் இணையதளம். 2004-ஆம் ஆண்டு இதை உருவாக்கியவர் மார்க் ஸக்கர்பெர்க். உலகிலுள்ள மக்களை இணைப்பதே அவரது இலக்கு. மெட்டா, செயற்கை நுண்ணறிவு, மெய்நிகர் உண்மை என்று அவரது பாதையைப் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே தேர்ந்தெடுத்தவர். 23 வயதில் கோடீஸ்வரர், உலகப் பணக்காரர்களில் ஒருவர். இப்போது அவருக்கு நாற்பது வயதாகிறது. 2.9 பில்லியன் மக்கள் ஃபேஸ்புக் பயனர்கள். சமூக ஊடகங்களின் தலைவராக இன்றும் நிலைத்திருப்பவர். அப்படி என்னதான் செய்கிறார், இப்படிச் சாதிக்க?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!