Home » aIm it -2
aim தொடரும்

aIm it -2

அசையும் பொருளில் இசையும் நானே!

அனுதினமும் ஏ.ஐ.யின் பரிணாம வளர்ச்சி நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அதிவிரைவாய் நிகழும் இம்மாற்றங்களைத் தொடர்ந்து கவனிப்பது சிக்கலானது. ஆனாலும் அறிந்து கொள்வது அவசியம். என்ன செய்யலாம்? இந்தப் பிரச்னையைத் தீர்க்க உதவுகிறது ஏ.ஐ. இன்டெக்ஸ் ரிப்போர்ட்.

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்படும் இந்த ஆய்வறிக்கை ஏ.ஐ. வல்லுநர்களிடையே மிகவும் பிரபலம். தற்போது ஏ.ஐ.யில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்றறிய பெருந்துணை செய்கிறது இந்த அறிக்கை. இன்றைய ஏ.ஐ.யின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றம்.

2024-ஆம் ஆண்டிற்கான ரிப்போர்ட் ஏப்ரல் பதினைந்தாம் தேதி வெளியிடப்பட்டது. ரிப்போர்ட் என்றால் பத்துப் பதினைந்து பக்கங்கள் அல்ல- ஐநூறு பக்கங்கள். ஒன்பது பகுதிகள். இவ்வளவையும் படித்தறிவதுகூடச் சவாலானதுதான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!