Home » Advertisements

Advertisements

மெட்ராஸ் பேப்பரில் விளம்பரம் செய்ய விரும்புவோர் கவனத்துக்கு:

  • தலைப்புக்கு மேலே வரக்கூடிய பேனர் விளம்பரங்கள், பாப்-அப் விளம்பரங்களுக்கு இடமில்லை.
  • விளம்பரங்கள் Side bar மற்றும் கட்டுரைகளின் இறுதியில் மட்டுமே இடம் பெறும்.
  • Side bar இல் வெளிவரக் கூடிய விளம்பர வடிவமைப்புக்கான அளவு 300 X 300 pixals (குறைந்தபட்சம்).
  • கட்டுரைகளின் இறுதியில் வெளியாகக் கூடிய விளம்பரங்களின் அளவு 1000 X 150 pixals.
  • முகப்புப் பக்கத்தில் (Home Page) வெளியாகும் விளம்பரங்களுக்கும் இதே பிக்ஸல் அளவுகள் பொருந்தும்.
  • விளம்பரக் கட்டண விவரங்களுக்கு paper@bukpet.comக்கு எழுதவும்.

குறிப்பு:

  • தமிழ் சிற்றிதழ் விளம்பரங்களுக்குக் கட்டணம் இல்லை.
  • விளம்பரங்களை ஏற்பதும் நிராகரிப்பதும் MadrasPaper.com ஆசிரியரின் உரிமை
  • அனைத்துத் தொடர்புகளுக்கும் மின்னஞ்சலை மட்டுமே பயன்படுத்தவும்.

இந்த இதழில்

error: Content is protected !!