Home » About MadrasPaper

About MadrasPaper

மெட்ராஸ் பேப்பர் ஆன்லைன் வார இதழ், BukPet நிறுவனத்தில் இருந்து வெளியாகிறது. தமிழில் சர்வதேசத் தரத்தில் ஒரு பத்திரிகை கொண்டு வர வேண்டும் என்பது எங்கள் கனவு. இது, அதன் தொடக்கப் புள்ளி. அரசியல், சமூகம், கலை, இலக்கியம் தொடங்கி நம் வாழ்வுடன் தொடர்புடைய அனைத்தினைக் குறித்தும் இந்தப் பத்திரிகை பேசும். சார்புகளோ, சமரசமோ அற்ற மெட்ராஸ் பேப்பரில் பலதரப்பட்ட பார்வைகளுக்கும் கோணங்களுக்கும் எப்போதும் இடம் உண்டு.

ஆசிரியர்: பா. ராகவன்

MadrasPaper.com is an imprint of BukPet, a digital publishing platform from India.
Publisher: R. Ramya
Editor: Pa Raghavan
For all correspondences, please mail to paper@bukpet.com.

 

இந்த இதழில்

error: Content is protected !!