Home » உயிருக்கு நேர் தொடர்

Tag - உயிருக்கு நேர் தொடர்

உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 52

குன்றக்குடி அடிகளார் ( 11.07.1925 – 15.04.1995) அவர் ஒரு துறவி. ஆனால் சமுதாயத் துறவி என்றே அறியப்பட்டவர். மிக இளைய சிறுவனாக இருந்தபோதே திருக்குறளில் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. தினமும் ஒரு திருக்குறள் ஓதித் தமிழறிஞர் இரா.பி.சேதுப்பிள்ளையிடம் பரிசுக் காசு பெறுவது இளைய வயதில் அவருக்கு ஒரு...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 51

 வ.சு.ப.மாணிக்கம் ( 17.04.1917 – 25.04.1989) எளிமையின் அடையாளமாக வாழ்ந்த பெருஞ்சுடர் அவர். சங்கத் தமிழ், தொல்காப்பியம், திருக்குறள் போன்ற இலக்கியங்களின் ஆழ அகலங்களை ஆய்ந்து முத்துக்களை எடுத்தவர். செட்டிநாட்டுப் பண்டிதமணியின் பெயர்சொன்ன சீடர். பள்ளியோ கல்லூரியோ செல்லவே அல்லாது தமது...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

 உயிருக்கு நேர் – 50

க.வெள்ளைவாரணனார் (14.01.1917 – 13.06.1988) துலங்குகின்ற தமிழ்ப்பெயர்  இவரது பெயர். அப்பெயர் இவருக்கு வருவதற்கு காரணம் அவரது பெரியப்பா. அவரது பெரிய தந்தையார் பிறந்த அன்றே இவரும் பிறந்ததால் அவரது பெயரையே இவருக்கும் சூட்டி விட்டார்கள். தமிழ் இலக்கியம், இலக்கணம், சைவ சித்தாந்தம், இசைத்தமிழ் என்று...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 49

49 அ.ச.ஞானசம்பந்தன் (10.11.1916 – 27.08.2002) பெருஞ்சொல் விளக்கனார் என்று புகழ்பெற்றிருந்தவர் அவரது தந்தை சரவண முதலியார்; தொடக்கத்தில் துணிக்கடை நடத்தி வந்திருந்தாலும் தமிழின் மீது ஏற்பட்ட தீராக்காதல் சரவண முதலியாரைத் தமிழ் கற்க வைத்து நல்ல தமிழறிஞர்களில் ஒருவராக மாற்றியிருந்தது. அவரது...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர்- 48

48  நெ.து.சுந்தரவடிவேலு  (12.10.1912 – 12.04.1993) தமிழ்நாடு இந்திய அளவில் கல்வியில் முன்னிலையில் வகிக்கிறது என்பது ஒரு புள்ளிவிவரம். தேசியச் சராசரியைவிட மிக அதிகமாக 80 சதவிகிதத்தைத் தொட்டுக் கல்விபெற்ற மாநிலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்திய அளவில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் சதவிகிதத்தில்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 47

47 ஏ.கே.செட்டியார்  (04.11.1911 –  10.09.1983) வாழ்வில் திட்டமிட்டு, தான் இதுவாக ஆக வேண்டும் என்று முயற்சி செய்து அதுவாக ஆனவர்கள் பலர் உண்டு. அதற்கான திட்டமிட்ட உழைப்பு, தயாரிப்பு அவர்களை அத்துறையில் விற்பன்னராக மாற்றும். சாதனையாளர்களாக அறியப்பட்ட மனிதர்களில் இவர்கள் பெரும்பான்மையோர். ஆனால்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!