வாழ்வாதாரத்திற்காக மக்கள் புலம்பெயர்வது உலகெங்கும் நடக்கிற ஒன்று. வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்குப் புலம்பெயர்வது கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்திருக்கிறது. சமீப காலங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட வன்முறைகளும் பெருகியிருக்கின்றன. இந்த வன்முறைச் சம்பவங்கள் படித்துவிட்டுக் கடந்து போகிற விஷயங்களாக இல்லை. தேநீர்க்கடைகளில் ஆரம்பித்து தொழிற்சாலைகள், இரயில் நிலையங்கள், கல்லூரிகள் வரை இவை தொடர்கின்றன.
இதைப் படித்தீர்களா?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அவ்வப்போது ஆளுநர் பேசுபொருளாகாமல் இருந்தால்தான் ஆச்சரியம். அதன்படி இப்போதும் பேசுபொருளாகியிருக்கிறார். ஆக்கியது, ஆன்லைன்...
41. பராக்கு – 2 தமிழ் மாலும் ஹே? என்கிற குரல் இரண்டு, மூன்றாவது தடவையாக ஒலித்தபோதுதான், இந்தி பிரசார சபாவின் விஸ்தாரமான வகுப்பறையின்...
Add Comment