2022-ம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 23-ம் தேதி தீர்ப்பளித்துள்ளது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா செல்லாதா என்பதையெல்லாம் சென்னை உயர் நீதி மன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குள் முடிவு செய்யும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த தீர்ப்பு ஈபிஸ் தரப்புக்கு மிகுந்த உற்சாகத்தையும் ஓபிஎஸ் தரப்பிற்குப் பின்னடைவையும் அளித்திருக்கின்றன. இனி அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் தினகரனுக்கு இடமில்லை என்று அறிவித்திருக்கிறார் ஈபிஎஸ். ஒன்றரைக் கோடி தொண்டர்களைக் கொண்டதாகச் சொல்லப்படும் அதிமுக இனி என்ன ஆகும்?
இதைப் படித்தீர்களா?
அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றுள்ளார் டொனால்ட் டிரம்ப். அவர் அந்தப் பதவிக்கு வந்தது அமெரிக்காவுக்கு மட்டுமல்லாமல் தங்கள் நாட்டுக்கும் நல்லது...
புரட்சி எல்லாம் செய்து இரண்டாவது முறை விடுதலை பெற்ற சிரியாவின் தற்போதைய நிலை என்ன? சிரியாவில் பத்தில் ஏழு பேருக்கு அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்ய...
Add Comment