Home » திறக்க முடியாத கோட்டை – 3
திறக்க முடியாத கோட்டை தொடரும்

திறக்க முடியாத கோட்டை – 3

கார்ல் மார்க்ஸ்

03 கம்யூனிசமும் ரஷ்யாவும்

ஏதாவது செய்து விடுதலை பெற வேண்டும். இந்தக் கொடுங்கோல் மன்னர்களுக்கு முடிவுகட்ட வேண்டும். ஐரோப்பா, மேற்குலக நாடுகள் போல வளர்ச்சி பெறவேண்டும். என்ன செய்யலாம்? புத்தகம் படிக்கலாம்.

விளாதிமிர் இலீச் உலியானோவ் – மாஸ்கோவின் கிழக்கே, உலியானோவ்ஸ்க் மாகாணத்தில் 1870-ஆம் ஆண்டு பிறந்தவர். அலெக்சாண்டர் III ஆட்சியில், சிறந்த கல்வியாளர்களைக் கொண்டிருந்தது அவரது குடும்பம். பொறுக்கவில்லை மன்னருக்கு. அவரது அப்பாவையும், அண்ணனையும் தனக்கெதிராய்ச் சதி செய்தார்களெனக் கொன்றுபோட்டார் மன்னர். பதின்ம வயதில், குடும்பத் தலைவராகிறார் உலியானோவ். குற்றவாளிக் குடும்பம் என்ற பட்டம் தொடர்கிறது. ஏதாவதொரு காரணம் சொல்லி, குடும்பத்தில் ஒவ்வொருவரும் நாடு கடத்தப்படுகிறார்கள். கல்லூரி செல்ல மூன்று மாதங்களே அனுமதி கிடைக்கிறது. அதனால் என்ன… மீதத்தை வீட்டிலிருந்தேப் படித்து சட்டத்துறையில் பட்டம் பெறுகிறார்.

நேரமும், படிக்கும் ஆர்வமும் உண்டு. என்ன செய்யலாம்? புத்தகம் படிக்கலாம். ஒரு புத்தகம் என்ன செய்துவிட முடியும்? ‘தஸ் கப்பீட்டா’ எனும் ஜெர்மனியின் கார்ல் மார்க்ஸின் புத்தகம் என்ன செய்தது? இருபதாம் நூற்றாண்டின் முக்கிய அரசியல் தலைவரை உருவாக்கியது. விளாதிமிர் இலீச் லெனின் பிறந்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!