Home » பயணம் » Page 2

Tag - பயணம்

சுற்றுலா

எல்லே இளங்கிளியே!(V2)

இந்தியாவை, அதன் மாநிலங்களை, அதன் கலை, கலாசார, பாரம்பரியங்களை, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அந்த நிலத்தில் செழித்து வளர்ந்த பண்பாடுகளை, வாழ்வைத் துறந்து நடந்த மனிதர்களின் கால் தடங்களை, அவர்கள் ஆண்டாண்டு காலம் போதித்து நடந்த தத்துவங்களைப் பின்பற்றி நடக்க விரும்பினேன். பட்டப்படிப்பின் பின், ஒரு தொழில்...

Read More
ஆண்டறிக்கை

கண்டறியாதன கண்டேன்!

2022ம் ஆண்டில் பல வரலாற்று முக்கியத்துவங்கள் கொண்ட எதிர்பாராத நிகழ்வுகள் உலகளவில் நிகழ்ந்தன. அந்தளவு சரித்திர முக்கியத்துவமில்லாத போதிலும் என் வாழ்வெனும் தனிமனித வரலாற்றிலும் சில எதிர்பாரத நிகழ்ச்சிகள் நடந்தன. 2022 ஆரம்பிக்கும் போது நான் இந்த ஆண்டு செய்ய வேண்டியவை என முடிவெடுத்தது இரண்டு விஷயங்கள்...

Read More
அரசியல் வரலாறு

நடைப்பயணம் – காந்தி முதல் ராகுல் வரை

தேச ஒற்றுமையை வலியுறுத்தி இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தை செப்டம்பர் 7, 2022 அன்று தொடங்கினார் ராகுல் காந்தி. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஹரியானா, டெல்லி, பஞ்சாப்  காஷ்மீர் எனப் பன்னிரண்டு மாநிலங்களினூடாக 3500 கிலோமீட்டர்கள்...

Read More
பயணம்

மொழி, மீன் மற்றும் ரம்: போர்ட்டோ ரிக்கோ பயண அனுபவங்கள்

சமீபத்தில், ஓர் ஆராய்ச்சி மாநாட்டுக்கு மாணவர்களுடன் போர்ட்டோ ரிக்கோ தீவுக்குச் செல்லும் வாய்ப்புக் கிட்டியது. இது எனக்கு ஒரு அரிய வாய்ப்பு. ஏனெனில் பெரும்பாலான ஆராய்ச்சி மாநாடுகள் எல்லாம் அமெரிக்கக் கண்டத்தின் ஐம்பது மாநிலங்களுக்கு உள்ளேயே ஏற்பாடு செய்யப்பட்டு விடும். அரிதாகவே வெளியே செல்லும்...

Read More
நுட்பம்

தூக்கிப் போடாதே!

‘புதிய வானம், புதிய பூமி எங்கும் பனிமழை பொழிகிறது’ என்று பாடி ஆடிக்கொண்டே சிம்லாவை வலம் வரும் எம்.ஜி.ஆரின் கையில் இருக்கும் அந்த சிவப்புப் பெட்டியை யாரும் மறந்திருக்க முடியாது. அவர் போவது அவரது சொந்த மாளிகைக்கு. அங்கே அவருக்குத் தேவையான அனைத்தும் – மாற்று துணி உட்பட – தயாராக இருக்கும்...

Read More
வென்ற கதை

 ஊர் சுற்றுங்கள்!

‘அப்போது எனக்குப் பதினான்கு வயது இருக்கும். வீதிச் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். பறந்து செல்லும் விமானத்தின் சத்தம் கேட்டு அண்ணாந்து பார்த்தேன். சட்டென்று ஒரு பிரமிப்பு எழுந்தது. கீழே நிற்கும்போது எவ்வளவு பெரிய தோற்றம். உயரத்தில் பறக்கும்போது சிறிதாகத் தெரிகிறது. ஆனாலும் விமானம் என்றால்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!