63 நிலவரம் டைப்பிங் சீட் பாக்கறீங்களா. டைப்பிங் தெரியாதே. டைப்…பிங்… தெரியாதா. டைப்பிங் தெரியாம ஈரோட்ல எல்டிசியா என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க. ஃபைல் ரெக்கார்டிங். அந்த ஆபீஸ் திறக்கப்பட்டே இன்னும் முழுதாக நான்கு வருடங்கள் முடியவில்லை என்பதை ஏசி அறைக்கு வெளியில் இருந்த பலகையே கொட்டை...
Tag - தொடரும்
38 கி.ஆ.பெ.விசுவநாதம் (10.11.1899 – 19.12.1994) முத்தமிழான இயல், இசை, நாடகம் என்று மூன்று தமிழின் காதலர் இவர். பின்னாட்களில் மூன்று தமிழுக்கும் காவலர் என்ற பெயரில் ‘முத்தமிழ்க்காவலர்’ என்ற புகழ்ப்பெயரை அடைந்தவர். தொழிலால் வணிகர்; ஆனால் அவரது பெயர் வரலாற்றில் நிலைத்தது அவரது பொதுப்...
மருந்து உருவாகும் கதை பெரும்பான்மையான நேரங்களில் ஒரு மருந்து கண்டுபிடிப்பிற்கான அடித்தளம் அதாவது கீழ்நிலை ஆய்வுக் கட்டம் (Discovery phase) பல்கலைக்கழகங்களிலோ, ஆய்வு நிறுவனங்களிலோ அல்லது சிறிய உயிர்தொழில்நுட்ப நிறுவனங்களிலோ இடப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் பெரு மருந்து நிறுவனங்களில் இந்நிகழ்வுகள்...
64. தந்தையின் பிரிவு மோதிலால் நேருவைக் கவனித்துக் கொண்ட டாக்டர்கள் குழுவின் ஆலோசனை மற்றும் அவர்கள் காந்திஜி மூலமாகக் கொடுத்த அழுத்தம் காரணமாக, லக்னௌ சென்று ஸ்பெஷல் எக்ஸ்-ரே எடுத்துக் கொள்வதற்கு அவர் சம்மதித்தார். உடல் நலமின்மை, மோதிலால் நேருவின் நகைச்சுவை உணர்வினைத் துளியும் பாதிக்கவில்லை. மனைவி...
37 சுவாமி சித்பவானந்தர் (11.03.1898 – 16.11.1985) அவரது பணி ஆன்மீகத்தில்தான். துறவி வாழ்வை மிக இள வயதிலேயே விரும்பி ஏற்றுக் கொண்டவர். பெயர் சொன்னால் போதும், அவரது புகழ் எத்தனை பெரிது என்று தெரியக்கூடிய ஒரு மனிதர்தான். ஆனால் அவரது பணி துறவு ஒன்றில் மட்டும் நின்றுவிடவில்லை. கல்விப்பணி, எழுத்துப்...
மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் கதை கோவிட் பெருந்தொற்றின் ஆரம்பக் காலக்கட்டங்களில் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு எப்பொழுது கோவிட் வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்து அல்லது மருந்து கிடைக்கும் என்பதாகவே இருந்தது. எதிர்பார்த்ததுபோலவே கூடிய விரைவில் தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டு அவை...
62 மாற்றம் நான்காவது சம்பளக் கமிஷனை அறிவிக்கக்கோரி நடந்த மத்திய அரசு ஊழியர்கள் ஊர்வலத்தில், இவன் முஷ்டியை உயர்த்தி எழுப்பிய கோஷம், முன்னடத்திச் சென்றுகொண்டிருந்த பாரம்பரிய இடதுசாரி இயக்கத் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த P & T தோழர்கள் சிலரை புதிய குரலாய் இருக்கிறதே, யாரது என்று திரும்பிப் பார்க்க...
63. கமலா நேருவுக்குப் பரிசு ஜவஹர்லால் நேருவும், கமலா நேருவும் அலகாபாத்தில் தீவிரமாக காங்கிரஸ் கட்சிப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில், பிரிட்டிஷ் அரசாங்கம், ஜவஹர்லால் நேருவை மீண்டும் கைது செய்யத் திட்டம் போட்டுக் கொண்டிருந்தது. கமலா நேரு, வரும் நாட்களில் தனது கணவர், தன்னுடன்...
61 கொலை ‘தபால் ஆபீஸ்ல கொலையாம்’ என்றார் ஏசி டூட்டி பார்க்கிற சிப்பாய். ‘எங்க எங்க’ என்றான் இவன். ஏசி சிப்பாய் சொன்னதைக் கேட்ட அதிர்ச்சியில், டிஓஎஸ் திறந்த வாயை மூடவில்லை. எங்கே ஏன் எப்படி யார் என்று அதற்குள் உள்ளே இருந்து வந்து அவரிடம் விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்...
வட்டத்துக்குள் சதுரம் மோதிலால் நேரு லண்டன் டெய்லி ஹெரால்டு பத்திரிகையாளர் ஜார்ஜ் ஸ்லொகொம்ப்க்குப் பேட்டியளித்தபோது, “வட்டமேஜை மாநாட்டுக்கு அழைப்பு வந்தால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் அதனை ஏற்றுக் கொண்டு மாநாட்டில் பங்கேற்பீர்களா?” என்ற கேள்வியைக் கேட்டதும் நிதானமாக யோசித்து, பதில்...