Home » திருநெல்வேலி

Tag - திருநெல்வேலி

தொழில்

பனையோலைக் கடிகாரம்; பல வடிவ முறம்!

கலித்தொகைப் பாடலில், பெண் ஒருத்தி முறத்தால் புலியை விரட்டிய கதையினைக் குறித்து நாம் படித்திருப்போம். இதிலிருந்து நாம் பெண்களின் வீரம், முறத்தின் உறுதி இரண்டையும் அறிந்து கொள்ளலாம். மூங்கில் பிரம்புகளால் செய்யப்பட்டு வந்த முறங்கள் தமிழ்நாட்டின் பாரம்பரியமான பொருட்களில் ஒன்று. முறம் இல்லாத வீடு...

Read More
உணவு

சுவைஞர் : அதிகாரம் 2

ஒரு சமையல் புத்தகத்தைப் பார்த்தோ அல்லது சமையல் வீடியோவைப் பார்த்தோ இயந்திர கதியில் சமைத்து விடலாம். ஆனால் சாப்பிடுவது என்பது நம்மிடம் உள்ள பல திறன்களைப் பயன்படுத்திச் செய்யவேண்டிய பவித்திரமான செயல். சாப்பிடுவது என்பது கைக்கும் வாய்க்கும் இடையில் நடக்கும் ஒரு சாதாரணச் செயல் இல்லை. ஐம்புலன்களின்...

Read More
தமிழ்நாடு

செவ்வாய்க்கிழமை ரயிலுக்கு லீவ்

தென்மாவட்ட மக்களைப் பொறுத்தவரை கடந்த ஆறு மாதங்களில் மிகஅதிகமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த செய்தி நெல்லையிலிருந்து சென்னை வரையிலான வந்தே பாரத் ரயில். ரயில்வே அதிகாரிகள் அறிவிக்காமலேயே வாட்சப்பில் ஆறுமாதமாகத் தேதி குறிக்கப்பட்டு உலா வந்த செய்தி இது தான். அவர்களது செய்தியும் எதிர்பார்ப்பும் இன்று...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் -27

27 நெல்லை தந்த அறிவியல் தமிழ் நாயகர்கள் பெரும்பாலும் தமிழறிஞர்களாக சென்ற இரு நூற்றாண்டுகளில் முகிழ்ந்தவர்கள், தமிழிலக்கியங்கள், தமிழ்மொழி, தமிழர் வாழ்வியல் போன்றவற்றில் ஆழ்ந்த ஈடுபாடும் தோய்வும் கொண்டவர்களாக இருந்தவர்கள். அவர்களே பல இலக்கியங்களைப் படைத்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்; அல்லது...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 5

​ ​ இசைத்தமிழ் வித்தகர் ஆபிரகாம் பண்டிதர் ( 1859 – 1919) ​ ஒரு மனிதர் ஒரு துறையில் நிபுணத்துவம் பெற்று, பெரும் ஆளுமையாக விளங்குவதற்கே ஒரு ஆயுள் போதாது. ஆனால் ஒருவர் நான்கு புலங்களில் பெருஞ்சிறப்பு பெற்றிருந்தார் என்பதை நம்ப முடிகிறதா..? அதிலும் அவரது ஒரு துறையின் சாதனைகள் இன்னொரு துறையின்...

Read More
நினைவில் வாழ்தல்

திரை மலர்ந்த காலம்

தாமிரபரணி பாயும் – ஓடும் அல்ல – நிஜமாகவே பாயும் சேரன்மகாதேவிக்கு அருகில் உள்ள சின்ன கிராமம் கூனியூர். ‘கூனியூருக்குப் போகணும்னா குனிஞ்சிக்கிட்டே போகணுமா’ என்னும் பழமொழியில் இந்த ஊரின் பேரை நீங்கள் கேட்டிருக்கலாம். எப்படியும் பல இடங்களில் இந்தப் பெயரில் ஊர்கள் நிச்சயம் இருக்கும். இது...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!