Home » Archives for November 16, 2022 » Page 2

இதழ் தொகுப்பு November 16, 2022

தொடரும் நாவல்

ஆபீஸ் – 25

25.  ஏன்  ஆபீஸ் கட்டடத்தை ஒட்டி சற்றே பின்னால் இருந்த கேண்டீனில் காபி வாங்கிக்கொண்டு வந்து, அலுவலகத்தின் பிரதான வாயிலுக்கு எதிரிலிருந்த வருமானவரி அலுவலக தபால் ஆபீஸின் படிக்கட்டில் உட்கார்ந்துகொண்டான். ஏசி பிரசாத் இன்னும் எல்லோரையும் கடித்துக்கொண்டுதான் இருந்தார் என்றாலும் தன் பக்கம் வருவதில்லை...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 25

25. திருப்பு முனை காந்திஜி தென்னாப்பிரிக்காவில் இருந்த காலக்கட்டத்திலேயே சத்தியாக்கிரஹம் என்ற ஒரு புதிய போராட்ட முறையைக் கடைபிடித்து, அதன் மூலமாக வன்முறைகளுக்கு இடமில்லாமலேயே பிரச்னைகளுக்கு விடிவு காணமுடியும் என்று நிரூபித்தவர்தான். ஆகவே, இந்தியா திரும்பிய பின்பு பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக...

Read More
புத்தகக் காட்சி

சென்னை பிளாட்பாரப் புத்தகக் காட்சி

சென்னை புத்தகக் காட்சி ஒவ்வோராண்டும் ஜனவரி மாதம் நடக்கிறது. தற்போது புத்தகக் காட்சிகளை அரசே பிற மாவட்டங்களுக்கும் பரவலாக்கியிருக்கிறது. அனைத்துப் புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வசதி, எழுத்தாளர்களைப் புத்தகக் காட்சிகளில் பார்க்கும் சாத்தியம், புத்தகக் காட்சிக்கென்றே பிரத்யேகமாக வெளிவரும்...

Read More
புத்தகக் காட்சி

கடல் கடந்த கனவு

சென்னை புத்தகத் திருவிழா. வாசிப்பின்வழி தம்மை ஆக்கிரமித்த எழுத்தாளர்களை ஒரு வாசகன் தேடிக் கண்டடைவதும், அவர்களை முதன்முதலில் கண்ட போது, அந்தக் கணம் மனதில் எழுகிற பரவச நிலையைச் சொல்லில் விவரிக்க முடியாது. அச்சிதழ்கள் மூலம் ஓர் எழுத்தாளனின் படைப்பை வாசித்து, கடிதங்கள் வாயிலாக அவர்களைத் தொடர்பு கொண்ட...

Read More
புத்தகக் காட்சி

டெல்லி அப்பளத்துக்கும் டெல்லிக்கும் தொடர்பில்லை!

பிரிக்க முடியாதது பட்டியலில் சென்னை புத்தகக் கண்காட்சியும் டெல்லி அப்பளமும் கட்டாயமாக இருக்கின்றன. ஒவ்வோராண்டும் நட்சத்திர எழுத்தாளர்களின் புத்தக விற்பனைக்கு போட்டியில் டெல்லி அப்பள விற்பனையும் போட்டியாக வந்து நிற்கும். டெல்லி அப்பளத்தினுடைய உண்மையான விற்பனைக் கணக்கு தெரிந்தால் நட்சத்திர...

Read More
வர்த்தகம்-நிதி

சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு?

ட்விட்டர் கணக்கின் பக்கத்தில் “ப்ளூ டிக்” என்று அறியப்படும் நீலக் குறியீடு அந்தக் கணக்கின் சொந்தக்காரரை உறுதிப்படுத்தும் அடையாளமாகும். நிறுவனங்களினதும் பிரபலங்களினதும் உத்தியோகப் பூர்வக் கணக்கை அடையாளம் காண்பதற்கு இந்த ப்ளூ டிக் பயனுள்ளதாக இருந்தது (இது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற இதர சமூக...

Read More
நுட்பம்

இஷ்டப்படி டிவி பாருங்கள்!

இன்று சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான டிவிக்கள் ஸ்மார்ட் டிவிக்கள் தான். அப்படி அவை ஸ்மார்ட் என்று அழைக்க அவற்றில் பயனர் இயங்குதளம், மற்றும் இணைய வசதி இருக்க வேண்டும். சோனி, சாம்சங் போன்ற டிவி உற்பத்தியாளர்கள் கொடுத்திருக்கும் வசதிகளை தாண்டி, நமக்கு விருப்பமான செயலிகளை (எப்படிச் செல்பேசியில்...

Read More
புத்தகக் காட்சி

காகிதக் காட்டில் தொலைவோம்

தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் புத்தகக் காட்சிகள் நடைபெற்றாலும் சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகக் காட்சி ஒரு அறிவுத் திருவிழாதான். புத்தகங்களுடனான உறவு நமக்குப் பள்ளிப்பருவத்தில் படிக்கக் கற்றுக் கொள்ளும்போதே ஏற்பட்டு விடுகிறது. புத்தக வாசனை இல்லாமல் யாரும் அறிவு பெற்றுவிட முடியாது...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!