Home » தொடரும் » Page 15

Tag - தொடரும்

தொடரும் ப்ரோ

ப்ரோ-7

1970-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவைப் பிரதமர் பதவிக்குக் கொண்டுவரக் கம்யூனிஸ்டுகள், தேசியவாதிகள், பவுத்தத் துறவிகள் என்ற பெரும் பட்டாளம் களமிறங்கி லிபரல்வாத ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்குச் சாவுமணி அடித்ததைக் கடந்த வாரம் பார்த்தோம். கம்யூனிஸச் சித்தாந்தப் பின்புலத்தை...

Read More
திறக்க முடியாத கோட்டை தொடரும்

திறக்க முடியாத கோட்டை – 6

6. வல்லரசுப் பயணத்தில் சோவியத்  “பணியிடங்கள் மிகவும் கொடியவை. – 40 டிகிரி பாரன்ஹீட்டிலும் வேலை செய்ய வேண்டும். அதற்குக் கீழே வெப்பநிலை சரிந்தால் மட்டுமே முகாம்களுக்கு திரும்ப முடியும். உணவும் 1400 கலோரிகள் என அளந்து கொடுக்கப்படும். சிறைக்குள் உழைப்பில்லாமல் இருக்கும் ஒருவருக்கே இது...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 78

78.  டும்..டும்..டும் இந்திரா  சேவாகிராம் சென்று காந்தியைச் சந்தித்தபோது, அவர் ஃபெரோஸ் – இந்திரா திருமணம் பற்றி நிறையக் கேள்விகள் கேட்டார். எல்லாவற்றுக்கும் இந்திரா பொறுமையாகவும், அழுத்தந்திருத்தமாகவும் பதிலளித்துக் கொண்டே வந்தார். காந்திஜி “நீங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டபின் பிரம்மசரியம்...

Read More
தொடரும் வான்

வான் – 10

ஒரேயொரு டைம் மிஷின் இருந்தால் நிச்சயம் 1962-ஆம் ஆண்டுக்கு ஒருமுறை போய்ப் பார்க்க வேண்டும். பனிப்போரின் உச்சத்தில் உலக நாடுகள் திடீர் திடீரென்று பக்கம் மாறுவதையும், புரட்சிகளும், போர்களும் அநாயாசமாகக் கிளம்புவதையும், அத்தனை அழுத்தம் மிகுந்த சூழ்நிலையிலும் இளம் விஞ்ஞானிகள் தங்களது கவனத்தைச்...

Read More
தொடரும் ப்ரோ

ப்ரோ – 6

மகிந்த ராஜபக்சேவின் அண்ணன் தம்பிகளின் பெயர் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகி, ‘சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டால் சின்னப் பிள்ளையும் சொல்லும்’ என்ற லெவலுக்கு வந்தது என்னவோ 2005ம் ஆண்டிற்குப் பிறகுதான். அதாவது சகல சம்பத்துக்களும் பெற்ற ஜனாதிபதியாய் மகிந்த ராஜபக்சே முடிசூடியதற்குப் பிறகுதான் விதவிதமான...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 52

குன்றக்குடி அடிகளார் ( 11.07.1925 – 15.04.1995) அவர் ஒரு துறவி. ஆனால் சமுதாயத் துறவி என்றே அறியப்பட்டவர். மிக இளைய சிறுவனாக இருந்தபோதே திருக்குறளில் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. தினமும் ஒரு திருக்குறள் ஓதித் தமிழறிஞர் இரா.பி.சேதுப்பிள்ளையிடம் பரிசுக் காசு பெறுவது இளைய வயதில் அவருக்கு ஒரு...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 77

77 எதிர்கொள்ளல் எப்போதும்போல இரண்டாவது காட்சியாக எதோ ஒரு ஹாலிவுட் படத்தைப் பார்த்துவிட்டு ஜி என் செட்டி ரோடு திருப்பத்தில் ராஜா பாதர் தெருவில் இருக்கும் தள்ளுவண்டிக்கடையில் இரவு உணவாக முட்டைதோசைக்காகக் காத்திருந்தான். கொஞ்சம் தள்ளி சற்று முன் வழியில் வழிகேட்ட பையன் நின்றுகொண்டிருந்தான். அவனை...

Read More
திறக்க முடியாத கோட்டை தொடரும்

திறக்க முடியாத கோட்டை – 5

05 – கூட்டுப்பண்ணைகளும் குடிமுழுகிய விவசாயமும் விடுதலை கிடைத்து விட்டது. லெனின் தலைமையிலான சோவியத்தைப் பிற நாடுகளும் அங்கீகரித்து விட்டன. விவசாயிகளின் நாடாக உலகெங்கும் சோவியத் ரஷ்யா அறியப்படுகிறது. அடுத்து என்ன? வல்லரசாக வேண்டும். ஆம். ரஷ்யாவை வல்லரசாக்க வேண்டும். இதைக் கனவு கண்டவர்தான், அடுத்து...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 77

77. காந்திஜியின் சம்மதம் காந்திஜி அறிவித்த சத்தியாக்கிரஹப் போராட்டத்தில் பங்கேற்ற முதல் நபரான வினோபா பாவேவை கைது செய்து, அவருக்கு, ஐந்தாண்டு சிறைத் தண்டனை வழங்கியது ஆங்கிலேய அரசு. அடுத்து நவம்பர் 7-ஆம் தேதி தான் சத்தியாக்கிரஹப் போராட்டத்தில் பங்கேற்கப் போவதாக ஜவஹர்லால் நேரு அறிவித்தார். ஆனால்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 76

76 ம்க்கும் ‘சமீபத்துல நான் எழுதின எதையாவது படிச்சியா’ என்று கேட்டார் பாலகுமாரன், மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் வாசல் படிக்கட்டில் உட்கார்ந்திருந்தவனிடம். ‘சமீபத்துல சிறுபத்திரிகைல எதாவது எழுதியிருக்கீங்களா என்ன’ என்று இவன் திருப்பிக் கேட்டான். ‘ம்க்கும்’ என்று...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!