Home » பெண் ஆடு பலி ஆடு
பெண்கள்

பெண் ஆடு பலி ஆடு

உங்களுடைய நீண்ட நாள் நண்பர், உங்கள் வெற்றியை, தொழில் திறமையை அறிந்தவர், இந்த நிறுவனத்தைக் காப்பாற்ற உன்னால்தான் முடியும் இந்த வேலையை ஒப்புக்கொள், எனக்காகச் செய்வாயா என்று மனம்விட்டுக் கேட்கும் போது என்ன செய்வீர்கள்..?

மிகப் பெரிய நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பு, நல்ல நிறுவனம், ஆனால் இப்போது பிரச்சினைகளில் இருக்கிறது. எல்லா நிறுவனங்களிலுமே அவ்வப்போது வருவதுதான். நாடு முழுக்கவே நிதி நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது. தீர்க்க முடியாத பிரச்சினை என்று ஒன்று உண்டா என்ன..? முயன்றால் முடியாததொன்று உண்டா..? சவாலில்தானே சுவாரஸ்யம் இருக்கிறது. பிரச்சினைகளும் அப்படித்தான் என்றுதானே நினைப்பீர்கள்? அப்படித்தான் கரோலும் நினைத்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!