Home » ராமர்

Tag - ராமர்

சிறுகதை

கதை – 1: பா. ராகவன்

எத்தனை ஆண்டுகள் என்று எண்ணிச் சொல்ல யாருமில்லாக் காலம் தொட்டு அந்தப் பேய் வசித்துக்கொண்டிருந்தது. அது பேய்ப்பிறப்பெடுத்து வாழத் தொடங்கிய காலத்துக்குப் பிறகு வந்த ஒவ்வொரு தலைமுறைப் பேயும் தனது பேய்க்காலத்தை முடித்துக்கொண்டு முக்திக்கோ வேறொரு பிறப்புக்கோ சென்றுகொண்டே இருந்தும் அது மட்டும் பேயாகவே...

Read More
சிறுகதை

கதை – 2: என். சொக்கன்

உடலிலும் மனத்திலும் தாங்கமுடியாத சுமையொன்று ஏறி உட்கார்ந்துகொண்டு பிடிவாதமாக விலக மறுத்த ஒரு நாளில்தான் மகேந்திரன் அந்தச் சாமியாரைச் சந்தித்தான். உண்மையில் அதுவொன்றும் வழக்கத்துக்கு மாறான நாளில்லை, வழக்கத்துக்கு மாறான சுமையில்லை, அந்தக் காலகட்டத்தில் அவனுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் அப்படித்தான்...

Read More
சிறுகதை

கதை – 3: ந. ஜெயரூபலிங்கம்

தூரத்திலேயே அந்த உருவம் என் கண்களுக்குத் தெரிந்தது. சுவரோடு சாய்ந்தபடி இருந்த அவ்வுருவம் தலையில் ஒரு கம்பளித் தொப்பி அணிந்திருந்தது. மேல்பகுதியில் ஒரு விண்டர் கோட் போன்ற ஆடை. இடுப்புக்குக் கீழ் முழுமையாக ஸ்லீப்பிங் பாக் ஒன்றில் புகுத்திக் கொண்டு இருந்தது. ஸ்லீப்பிங் பாக் என ஆங்கிலத்தில்...

Read More
சிறுகதை

கதை – 4: சௌம்யா

ரிஷிமுக பர்வதத்தில் இதமான காற்று ஒத்திசைந்து வீசியது. ஒரு பெருவிருட்சத்தின் அடியில் அமர்ந்து ராமன், லட்சுமணன், சுக்ரீவன் ஆலோசித்துக் கொண்டிருந்தனர். “சுக்ரீவா, நீ செய்ய வேண்டியதெல்லாம் வாலியை உன்னுடன் நேருக்கு நேராக‌ யுத்தம் புரிய‌ அழைக்க வேண்டியதுதான். முடிவு என் கையில்.” – ராமன்...

Read More
ஆன்மிகம்

கோயம்பேட்டுக்கு வந்த ராமரின் வாரிசுகள்

ராமாயணக் கதை என்றால் உடனே நினைவுக்கு வருவது என்ன? தந்தையின் சொல்லைக் கேட்டு வனவாசம் போனார் அறம் தவறாத ராமர். உடன் வந்த சீதை, மாயமானைக் கண்டு மயங்கியதால் கடத்தப்பட்டார். ஹனுமார், சீதை இருக்குமிடத்தைக் கண்டுபிடித்தார். லக்ஷ்மணன் மற்றும் நண்பர்களின் உதவியுடன் இலங்கைக்குச் சென்ற ராமர் இராவணனுடன்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!