Home » குஜராத்

Tag - குஜராத்

வர்த்தகம்-நிதி

எப்படி ஜெயித்தார் முகேஷ் அம்பானி? எதனால் தோற்றார் அனில் அம்பானி?

குஜராத்தின் ஜாம்நகரே ஜாம் ஆகும் அளவிற்குத் தனது மகன் ஆனந்த்தின் திருமண விழாவை (திருமணத்தை அல்ல, அதற்கு முந்தைய விழாவை) நடத்தி முடித்திருக்கிறார் முகேஷ் அம்பானி. உலகெங்குமிருந்து தலைவர்கள், பிரபலங்கள் வந்திறங்கப்போகிறார்கள் என தற்காலிகமாக ஜாம் நகர் விமான நிலையத்திற்குச் சர்வதேச அந்தஸ்துகூடத்...

Read More
உணவு

சுவைஞர் : அதிகாரம் 5

மா, பலா, வாழை- இந்த முக்கனிகளைப் பிடிக்காதவர்கள் உலகத்தில் இருக்கவே முடியாது. இம்மூன்று கனிகளும் பிறக்கும்போதே தங்களுக்குள்ளே அதிகபட்சச் சுவையை வைத்துக் கொண்டுதான் அவதரிக்கின்றன. அப்படியே சாப்பிடலாம். ஆனால் ஒரு சுவைஞராகப்பட்டவள் அதன் சுவையை மேலும் மெருகூட்டும் விஷயங்களை ஆராய்ச்சி செய்து கொண்டேதான்...

Read More
விளையாட்டு

ஹமிதா பானு: வெல்ல முடியாத வீராங்கனை

ஹமிதா பானு என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மல்யுத்த வீராங்கனை என்று சொன்னாலாவது நினைவுக்கு வருகிறாரா? அநேகமாக இராது. இந்த தேசம் முற்றிலுமாகப் புறக்கணித்த, நிராகரித்த, அவமானப்படுத்திய, படாத பாடு படுத்திய ஒரு பெரும் வீராங்கனை அவர். விளையாட்டுத் துறையே ஆண்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த...

Read More
தல புராணம் தொடரும்

‘தல’ புராணம் – 23

பணிவு முக்கியம் பொறியியல் மற்றும் மேலாண்மை அறிவியல் (Management Science) ஆகிய இரு துறைகளில் முதுநிலைப் பட்டம் பெற்ற ஓரிளைஞர் தனது மூவாயிரத்தைந்நூறு டாலர்கள் பெருமதியான சொகுசுக் காரில் செல்கிறார். ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீடு விற்பனைக்குப் போடப்பட்டிருப்பதைக் காண்கிறார். ஐந்து...

Read More
குற்றம்

அதானி: மூன்றாம் இடத்தில் இருந்து முட்டுச் சந்துக்கு

புதன்கிழமை இரவு. மும்பை தாஜ் ஹோட்டல். அதானி வழக்கமாகச் செல்லும் வெதர் க்ராப்ட் ஐந்து நட்சத்திர உணவகம். துபாய்த் துறைமுகத் தலைமை அதிகாரியுடன் வேலை தொடர்பான சந்திப்பு இருந்தது அதானிக்கு. இரவு உணவும், அலுவல் சந்திப்பும் முடிந்தவுடன் பணம் செலுத்திவிட்டுக் கிளம்பினார் அதானி. நண்பர்கள் சற்று நேரம்...

Read More
இந்தியா

சரியும் அதானி குழுமம்

இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனம் அதானி குழுமம். குஜராத் மாநிலத்தைப் பூர்வீகமாக் கொண்ட கௌதம் அதானி இந்தக் குழுமங்களின் தலைவராக உள்ளார். நிலக்கரி, மின் உற்பத்தி, துறைமுகங்கள், விமான நிலையங்கள், கிரீன் எனர்ஜி உள்ளிட்ட ஏராளமான தொழில்களில் ஈடுபட்டு வருகிறது அதானி குழுமம். உலகின் மூன்றாவது பணக்காரராக...

Read More
நம் குரல்

குஜராத் மாடலும் தொங்குபாலமும்

குஜராத்திலுள்ளது மோர்பி நகரம். இந்நகரை மச்சு நதி இரண்டாகப் பிரிக்கிறது. இதை இணைப்பதற்காக ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது ஒரு தொங்கு பாலம். இது ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டது. அதுதான் இப்போது அறுந்து விழுந்து, இது எழுதப்படும் நேரம்வரை, நூற்று நாற்பத்தியொரு பேரைப் பலிவாங்கி, அனைவரையும் சோகத்தில்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!