புதன்கிழமை இரவு. மும்பை தாஜ் ஹோட்டல். அதானி வழக்கமாகச் செல்லும் வெதர் க்ராப்ட் ஐந்து நட்சத்திர உணவகம். துபாய்த் துறைமுகத் தலைமை அதிகாரியுடன் வேலை தொடர்பான சந்திப்பு இருந்தது அதானிக்கு. இரவு உணவும், அலுவல் சந்திப்பும் முடிந்தவுடன் பணம் செலுத்திவிட்டுக் கிளம்பினார் அதானி. நண்பர்கள் சற்று நேரம் இருக்கலாம் எனச் சொன்னார்கள். அவர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். கீழே தரைத்தளத்தில் துப்பாக்கிச் சத்தம். 26/11 தீவிரவாதத் தாக்குதல். இரவு உணவுக்குப் பின் தாமதிக்காமல் கீழே சென்றிருந்தால் அதானியும் அந்தத் துப்பாக்கிச் சூட்டில் சிக்கியிருப்பார்.
இதைப் படித்தீர்களா?
சென்னையைப் பொறுத்தவரை மழை என்பது ஆண்டுக்கு ஒரே ஒரு முறை வருகிற திருவிழா. அதுவும் சில சமயம் இல்லாமல் போக வாய்ப்புண்டு. தப்பித்தவறி பெரிய புயல், அடை...
நீலகிரியில் வடகிழக்குப் பருவமழையைப் பார்த்தவன் எவனும் நாத்திகனாக இருக்கமுடியாது. காற்றும், மழையும் இணைந்து பிரவகிக்கும்போது மனது இயற்கையின்...
சனிப்பெயர்ச்சி,க்ளூகோஸ்! செம!
விஸ்வநாதன்