Home » ஏ.ஐ

Tag - ஏ.ஐ

aim தொடரும்

AIM IT – 3

அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி… அன்றைய நாளின் நீண்ட பணிகளை முடித்து வீடு திரும்புகிறார் ரோனன் எல்டன். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சித் துறையின் முக்கிய அங்கம் இவர். அவருக்கொரு செல்வமகள். தன் தந்தை ரோனன் சொல்லும் கதைகளைக் கேட்டால் தான் அச்சிறுகுழந்தைக்குத் தூக்கம் வரும். வழமை போலவே...

Read More
aim தொடரும்

aIm it -2

அசையும் பொருளில் இசையும் நானே! அனுதினமும் ஏ.ஐ.யின் பரிணாம வளர்ச்சி நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அதிவிரைவாய் நிகழும் இம்மாற்றங்களைத் தொடர்ந்து கவனிப்பது சிக்கலானது. ஆனாலும் அறிந்து கொள்வது அவசியம். என்ன செய்யலாம்? இந்தப் பிரச்னையைத் தீர்க்க உதவுகிறது ஏ.ஐ. இன்டெக்ஸ் ரிப்போர்ட். ஸ்டான்ஃபோர்ட்...

Read More
aim தொடரும்

AIm it! – 1

‘சிப்’புக்குள் முத்து மின்சாரத்திற்கு முன் – மின்சாரத்திற்குப் பின் என்று மனிதகுல வரலாறை இரண்டாகப் பிரிக்கலாம். மின்சாரம் தொடாத துறைகளே இல்லை. பெரும்பாலான அறிவியல் கண்டுபிடிப்புகள் நம் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட சிக்கலைத் தீர்க்கும். இதன் மூலம் வாழ்வை எளிதாக்கும். ஆனால் மிகச் சில...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

ஏஐ 2024

புத்தாண்டுக் கொண்டாட்டம் முடிவடைந்துவிட்டது. அடுத்த வருடம் எப்படி இருக்கும் என்று ஆரூடம் பார்க்கத் தொடங்கியிருக்கிறோம். அலுவலக அப்ரைசல்கள் தொடங்கிவிட்டன. கையோடு, கடந்த வருடம் முழுக்க உற்சாகத்தையும், கவலைகளையும் ஒருசேரக் கொடுத்துக்கொண்டிருந்த செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிகள் வரும் ஆண்டில் என்னென்ன...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

நூறிலிருந்து அறுபது

இன்றைய சூழலில் அதிவிரைவாய் வளர்ந்துவரும் இரண்டு துறைகள், உயிரித் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (பயோ டெக்னாலஜி மற்றும் ஏ.ஐ). இரண்டும் வெவ்வேறு துருவங்கள் போலத் தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல. பயோ டெக்னாலஜியும், ஏ.ஐயும் ஒன்றினால் மற்றொன்று பயன்பெறுகின்றன. செயற்கை நுண்ணறிவு என்னும் துறையின்...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

டிஜிட்டலில் இந்திய மொழிகள்

இந்தியாவின் அடையாளம் பன்மைத்துவம். வேற்றுமையில் ஒற்றுமை. இங்கு பேசப்படும் பல்வேறு மொழிகளும், இந்தியாவின் பரந்துபட்ட கலாசாரப் பெருமையின் அடையாளங்களே. அலுவல் மொழிகள் மட்டுமே இருபத்தி இரண்டு. இதுபோக ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படும் சீர்மிகு தேசம் நம் பாரதம். இந்திய மொழிகள் பலவும்...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

ஏ.ஐ. கிளியே, அண்ணனுக்கு ஒரு சீட்டை எடு!

வேலைப்பளு வாட்டியெடுத்துக்கொண்டிருந்த ஒரு நாளில், `வாழ்க்கை இப்படியே அலுவலக மேஜையோடேயே போய்விடுமா, இதர தனிவாழ்வுத் திட்டங்களை எப்படித் தீர்ப்பது, இல்லை பழையபடியே துபாய்க்குப் போய், வாரம் நான்கு நாள்கள் வேலை பார்த்து, வரியில்லாச் சம்பளம் வாங்கலாமா, ராகு கேதுப் பெயர்ச்சி வேறு வருகின்தே` என்று பல்வேறு...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

AI என்னும் மண்புழு

தகவல் தொழிநுட்பம் நமது வாழ்வின் அனைத்து அம்சங்களையும் மேம்படுத்தி வருகிறது. அவ்வாறிருக்கையில் விவசாயம் மட்டும் எப்படி விதிவிலக்காக முடியும்? சொல்லப்போனால் சமீப காலங்களில் தகவல் தொழில்நுட்பத்தால் பெரும் பலன் அடைந்துள்ள துறைகளில் ஒன்று விவசாயம். அதிலும் மிகவேகமாய் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவுத்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!