Home » ஏ.ஐ. கிளியே, அண்ணனுக்கு ஒரு சீட்டை எடு!
அறிவியல்-தொழில்நுட்பம்

ஏ.ஐ. கிளியே, அண்ணனுக்கு ஒரு சீட்டை எடு!

வேலைப்பளு வாட்டியெடுத்துக்கொண்டிருந்த ஒரு நாளில், `வாழ்க்கை இப்படியே அலுவலக மேஜையோடேயே போய்விடுமா, இதர தனிவாழ்வுத் திட்டங்களை எப்படித் தீர்ப்பது, இல்லை பழையபடியே துபாய்க்குப் போய், வாரம் நான்கு நாள்கள் வேலை பார்த்து, வரியில்லாச் சம்பளம் வாங்கலாமா, ராகு கேதுப் பெயர்ச்சி வேறு வருகின்தே` என்று பல்வேறு யோசனைகள் மேலோங்கியிருந்தது. அது அன்றைய இரவை உறக்கம் வராத இரவாகச் செய்தது. யூட்யூபிற்குப் போய் நம் ஜோசியர்களைப் பார்ப்பதைவிட மேலேறி வந்துகொண்டிருக்கும் செயற்கை நுண்ணறிவுத் தளம் எதனிடமாவது கேட்கலாமே என்று கூகுள் அண்ணாச்சியின் `பார்ட்` (bard) சன்னலைத்தட்டி `ஏன் தம்பி, சிவராமன் கணேசனுக்கு எதிர்காலம் எப்படி இருக்கும்?` என்று கேட்டேன்.

அது கூலாக இரண்டு விஷயங்களைச் சொன்னது : முதலில் நான் உனக்கு தம்பியில்லை. இரண்டாவது இதுமாதிரி சங்கதிகளைச் சொல்வதற்கு நான் ஆளில்லை. வேண்டுமானால் இந்தியாவிலியே இதற்கெல்லாம் என்னையொத்த இன்னொரு சன்னல் இருக்கிறது. அங்கே வேண்டுமானால் விசாரித்துப்பார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • இனி நல்ல ஜோஸியரைத் தேடிப் போய் பார்க்க வேண்டாம். செயற்கை நுண்ணறிவு ஜாதகம் ஜோஸியம் போன்ற மனிதர்களின் நம்பிக்கைகளுக்குள்ளும் நுழைந்து விட்டது ஆச்சர்யமளிக்கிறது

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!