“Seven Sisters of India” என்றழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்றான மணிப்பூரில் தற்போது மிகப்பெரிய கலவரம் வெடித்திருக்கிறது. மியான்மரை ஒட்டியுள்ள இந்த மாநிலத்தின் வரலாறு உலகமறிந்தது. அன்றைய பர்மாவில் தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டபோது இந்த மாநிலத்தின் வழியாகத்தான் அவர்கள் பெரும்பாலும் தப்பித்து வந்தார்கள். பலர், அங்கேயே மோரே என்ற இடத்தில் தங்கி விட்டார்கள் என்பதும் வரலாறு.
இதைப் படித்தீர்களா?
சுதந்திரம் அடைந்து எழுபத்தெட்டு வருடங்களை நிறைவு செய்யவிருக்கும் ஒரு மாபெரும் ஜனநாயக நாட்டின் மாநிலங்களுள் ஒன்று, மாநில சுயாட்சி குறித்துத் தனது சட்ட...
2008ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புடைய தஹாவுர் ராணாவை அமெரிக்காவிலிருந்து பாதுகாப்பாக நாடு கடத்தியுள்ளனர் இந்திய...
Add Comment