Home » மதுரை குலுங்க ஒரு தெப்பத் திருவிழா
கலாசாரம்

மதுரை குலுங்க ஒரு தெப்பத் திருவிழா

மதுரை வண்டியூர் தெப்பக்குளம்

தென்னிந்தியாவில் திருத்தலத் தொடர்புடைய தெப்பக்குளங்கள் பல உள்ளன. அவற்றில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடித் தெப்பக்குளம் மிகப்பெரியது. அதற்கு அடுத்தபடியாக இருப்பது ‘மதுரை வண்டியூர் தெப்பக்குளம்’. மாரியம்மன் கோயிலுக்குத் தெற்கில் அமைந்திருப்பதால் மாரியம்மன் தெப்பக்குளம் என்றும் இதை அழைப்பர். சதுர வடிவம். பதினாறு ஏக்கர் பரப்பளவு. ஆயிரம் அடி நீளம். தொள்ளாயிரத்து ஐம்பது அடி அகலம். இருபது அடி ஆழம். குளத்தின் நடுவே மைய மண்டபம், பன்னிரண்டு படித்துறைகள் எனப் பல சிறப்புக் கூறுகள் இருக்கும் இக்குளம் மதுரையின் சுற்றுலாத் தலங்களில் ஒன்று.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!