Home » இது வேறு துபாய்
கலாசாரம்

இது வேறு துபாய்

அல் பஸ்தக்கியா

ஆடம்பரமும் பிரமிப்பும் சூழ்ந்த துபாயில், பழமையையும் பாரம்பரியத்தையும் பாதுகாத்து வரும் எளிமையான இடம் ஒன்று இருக்கிறது. வெளியே அதிகம் தெரியாத, ஆனால் அவசியம் பார்க்க வேண்டிய இடம் அது.

துபாயின் அழகிய பக்கத்தைக் கண்டறிய சிறந்த இடம் ‘அல் பஸ்தகியா’ சுற்றுப்புறமாகும். இது அல் ஃபாஹிதி வரலாற்று பக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இது எமிரேட்ஸ் கூட்டமைப்புக்கு முந்தையக் காலகட்டத்தின் நினைவுகளைக் கொண்டுள்ளது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நகரின் மக்கள் தொகையில் பெரும்பகுதியை பிளேக் அழித்தது. ‘டெய்ரா’ என்ற இடத்தை வர்த்தகச் சந்தையாக அன்றைய வணிகர்கள் மாற்றினார்கள். அந்தப் பகுதிக்கு அருகில் இருக்கும்  “பர் துபாய்” என்ற இடத்தில் அவர்கள் தங்கள் வீடுகளைக் கட்டிக்கொண்டார்கள். இப்பகுதியில் சில சிறிய சூக்குகள் அதாவது கடைகளும் இருந்தன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!