ஜல்லிக்கட்டு தமிழர் மரபில் பாரம்பரிய வீர விளையாட்டுகளுள் ஒன்று. இது ஒரு திருவிழாவைப் போல ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி தென் தமிழக மாவட்டங்களில் நடத்தப்படுகின்றது. இதைக்காண வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமானோர் தமிழகத்திற்கு வருகை தருகின்றனர். இந்த விளையாட்டு ஏறுதழுவல், மஞ்சு விரட்டு, சல்லிக்கட்டு எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன.
வீரம் விளைஞ்ச மண்ணு
இதைப் படித்தீர்களா?
5. கூச்சம் கூடாது 1901ம் ஆண்டுக் காங்கிரஸ் மாநாடு வங்காளத்திலுள்ள கொல்கத்தா நகரில் நடைபெற்றது. மும்பையைச் சேர்ந்த வணிகரும் அரசியல் தலைவருமான சர்...
5. கருஞ்சிவப்புக் கல் பைசாசக் குன்றின் அடிவாரத்தில் இருந்தேன். இந்தத் தொலைவை என்னால் தோராயமாகக் கூடக் கணக்கிட முடியவில்லை. நெடு நாள் –...
Add Comment