Home » பெண்களும் ஃபேஷனும்
பெண்கள்

பெண்களும் ஃபேஷனும்

`காஞ்சிபுரங்கள் ஜொலிக்கின்றபோது காத்துவாங்கும் உடையெதுக்கு` என்பது தொண்ணூறுகளின் மத்தியில் வந்த ஹிட் பாடலின் வரி. பெண்கள் என்ன உடை அணியவேண்டும் என்பது பலகாலம் வரையில் சமூகத்தின் விருப்பு, வெறுப்புக்கு ஆட்பட்டே இருந்திருக்கிறது. உடலை மறைப்பதைவிட உள்ளிருக்கும் ஆளைக் காட்டுவதே பேஷன் என்கிறது இப்போதைய தலைமுறை. பெண்களின் உடை சுதந்திரம் சற்று தளர்த்தப்பட்ட பொற்காலத்தில் இருக்கும் ஈராயிரக் குழவிகள் சிலரிடம் லேட்டஸ்ட் ஃபேஷன் குறித்து உரையாடினோம்.

`ஃபேஷன் என்பது ஒரு எக்ஸ்ப்ரஷன். நான் யார் என்பதை அறிவிக்கும் முகமாகவே என் உடை இருக்கும்` என்று உற்சாகத்தோடு உரையாடலை ஆரம்பித்தார் தீட்சண்யா. சென்னையில் வசிக்கிறார், பள்ளி இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கிறார்.

கோகேட் (coquette), girly frock இப்போதைய பெண்கள் ஃபேஷனில் முன்னணியில் இருக்கிறது என்கிறார். y2k, fast fashion, clean girl aesthetics உம் ட்ரெண்டில் இருக்கிறதாம். வசதியான, கால நிலைக்கு உகந்த, உடலை ஒட்டாத எளிய லூஸ் ஃபிட் ஆடைகளோடு முகத்தில் விழாமல் இழுத்துக் கட்டிய கூந்தலும் எளிய ஆபரணங்களும் clean girl aesthetics எனவும் சற்றே அடர் வண்ணங்கள் கொண்ட க்ராப் டாப்ஸ் அணிந்து அதற்கேற்ற பாட்டம்களைத் தேர்வு செய்வது y2k ஃபேஷன் எனவும் சொல்கிறார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!