பனிக் காலத்திலிருந்து வசந்த காலத்திற்குப் பருவம் மாறும்போது நீலகிரி தன் மேனியின் வண்ணங்களை மாற்றத் தொடங்கும். பனியால் பட்டுப்போன மரங்கள் இலைகள் விடத் தொடங்கும். கறுத்துப்போன தேயிலையின் கரும்பச்சை இளம் பச்சைக்கு மாறும், அது அதிகாலை வெயில்பட்டு தளிர்களை தங்கத் துகள்களாக மாற்றும். இவற்றிற்கெல்லாம்...
Author - சிவராமன் கணேசன்
சுமார் 500 வருடங்கள் முன்பு நடந்த கதை இது. அப்போது அந்த ஊருக்கு ‘எருமை நாடு’ என்று பெயர். ‘மைசூர்’ என்றால் நமக்குப் புரியும். அதன் எல்லையில் ஒரு மலைக்கிராமம், படகஹள்ளி. கிராமம் என்றால் சிறிய.. மிகச்சிறியதொரு கிராமம்- அங்கே வாழ்ந்தது ஒரேயொரு குடும்பம். தந்தையை இழந்த அந்த வீட்டுக்குத் தாய்தான் பிரதான...
மஞ்சூர், நீலகிரி மாவட்டத்தின் மேற்கு மூலையில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூர். எப்போதும் மேகங்கள் தரையைத் தொட்டு பூமியை நலம் விசாரித்துக் கொண்டே இருக்கும் குளிரூர். நீலகிரி என்றால் ஊட்டி, குன்னூர்தானா? ஒரு மாறுதலுக்கு மஞ்சூருக்குச் சென்று பாருங்கள். அந்தக் கன்னிநிலத்தின் அமைதிக்காகவும், மாசுபடாத...