Home » டியூனிசியா: மீண்டும் கொதிநிலை
உலகம்

டியூனிசியா: மீண்டும் கொதிநிலை

கைஸ் சையத்

அவரது பெயர் கைஸ் சையத். டியூனிசியாவின் பல்கலைக்கழகங்கள் ஆணையத்தின் இயக்குநர். பல கல்லூரிகளுக்கு விசிட்டிங் பேராசிரியர். 2014-ம் ஆண்டு டியூனிசியா அரசியலமைப்பை எழுதிய சட்டக் குழுவின் முக்கியமான கை. அரபு லீக்கின் மனித உரிமைகள் பிரிவில் முன்னாள் தலைமையதிகாரிகளில் ஒருவர். எல்லாவற்றுக்கும் மேலாக 1995ம் ஆண்டு முதல் 2019 வரை டியுனிசியா அரசியலமைப்புச் சபையின் தலைவராய் இருந்தவர். சரி… இத்தகைய பெரும் கல்வியாளரைப் பற்றி இப்போது என்னவென்று கேட்கிறீர்களா ? ஒன்றுமில்லை. அவர் இப்போது ஒப்பாரும் மிக்கருமில்லாத சர்வாதிகாரியாகி இருக்கிறார். டியூனிசியா மீண்டும் அல்லோலகல்லோலப்பட்டு நிற்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!