Home » முயல் வருட வாழ்த்துகள்
உலகம்

முயல் வருட வாழ்த்துகள்

சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டம்

உலகவாசிகள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு ஜனவரி ஒன்று என்றால், சீனர்களுக்கு மட்டும் அது இல்லை. ஏனென்றால் சீனர்களின் ஆண்டு 354 நாட்கள் கொண்டது.

நம்மவர்கள் நட்சத்திரப்படி பிறந்ததினம் கொண்டாடுவதைப் போல, சீனர்களுக்குப் புத்தாண்டு தினமானது ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி நடுவில் ஏதோ ஒரு தினம் ஒவ்வோராண்டும் அமையும். இந்த ஆண்டில் சீனர்களின் புத்தாண்டு தினம் ஜனவரி 22-ம் தேதி. சீனர்களின் ஆண்டு விடுமுறைகளில் மிக முக்கியமானது சீனப் புத்தாண்டு தின விடுமுறைதான். ஏனெனில் அத்தனை சிறப்பாக அவர்கள் தங்கள் புத்தாண்டைக் கொண்டாடுவார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!