Home » G தொடர்

Tag - G தொடர்

G தொடரும்

G இன்றி அமையாது உலகு – 5

5. தேடு`பொறி` லாரியும், செர்கேவும் பின்னாளில் கூகுளை உருவாக்குவதற்கு முன்பு இணையத்தில் தேடுபொறிகளே இல்லையா என்ற கேள்வி எழுகிறதுதானே..? இருந்தன. ஸ்பைடர் அல்லது க்ராலர் என்றும் பெயர் சூட்டப்பட்ட அவை, ஏனோதானோவென்று பெயருக்காக ஒரு ஓரத்தில் சர்ச் எஞ்சின்களாக இருந்தனதான். ஆனால் பெயருக்கேற்ற...

Read More
G தொடரும்

G இன்றி அமையாது உலகு – 4

4. திட்டம் ஒன்று லாரி, செர்கே அறிமுகம் ஒரு புன்னகையோடு நிகழ்ந்துவிட்டாலும், இரண்டு இண்டெலெக்சுவல்கள் சந்திக்கும்போது நிகழும் எல்லாக் கருத்து மோதல்களும் அவர்களுக்குள்ளும் நிகழ்ந்திருந்தன. ஒவ்வொரு சந்திப்பின்போதும், ஒவ்வொரு உரையாடலின்போதும் அவர்களுக்குள் அறிவுச்சிதறல்கள் தீப்பொறி பறப்பதையொத்த...

Read More
G தொடரும்

G இன்றி அமையாது உலகு – 3

3. இருவர் ஒரே வருடத்தில் பிறந்திருந்தாலும், அந்த இருவருக்கும் பிறந்த தேசங்கள் வேறு. தாய்மொழி வேறு. வளர்க்கப்பட்ட விதம் வேறு. குணங்கள் வேறு. ஆனால் இருவருக்குள்ளும் சிறு வயதிலிருந்து கணினி மீதான ஆர்வமும், புலமையும், அதில் ஏதேனும் பெரிதாக சாதிக்கவேண்டும் என்ற வேட்கையும், என்ன செய்யப்போகிறோம் என்ற...

Read More
G தொடரும்

G இன்றி அமையாது உலகு – 2

2. நாமகரணம் பெரிய விஷயங்கள் எல்லாமே நடக்கும்போது மிகச்சாதாரணமாக நடந்து விடுகிறது. ஆனால் வரலாற்று நோக்கில் அவற்றின் முக்கியத்துவம் பிரம்மாண்டமாக அமையும்போதுதான், நொடியில் கடந்துவிட்ட அந்த அற்புதத் தருணத்தை நினைத்து நினைத்து மகிழும் வாய்ப்பு மனித குலத்திற்கு அமையும். எல்லாப் பெரிய கண்டுபிடிப்புகளின்...

Read More
G தொடரும்

G இன்றி அமையாது உலகு – 1

1. உலக நாயகன் ஒவ்வொரு மனிதனுக்கும், ஆயிரம் கரங்கள் கொண்ட தனது பேருருவில், ஏதோவொன்றின் விரல் நுனியைப் பற்றிக்கொண்டு நடை பழகிக்கொடுக்கும் ஆதிபராசக்தியென உலகெங்கும் இன்று விரவியிருக்கிறது கூகுள். இம்மந்திரச் சொல்லை உச்சரிக்காத கணினியில்லை. இது நுழையாத நுட்பங்களில்லை. இதன் ஜீவநாடியைப் பற்றிக்கொண்டு...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!