கிழக்கு மாகாண புலிகளின் தளபதி கருணா, புலிகளிடமிருந்து பெயர்த்து எடுக்கப்படாமல் இருந்தால் மகிந்த ராஜபக்சேவுக்கு கிழக்கு மாகாண வெற்றி என்றைக்கும் சாத்தியப்பட்டிருக்காது. இப்பிரித்தாளும் சூதைச் செய்தவர் 2002 – 2004ம் ஆண்டுகளில் பிரதமராய் இருந்த ரணில். ஆனால் முழுப் பலனும் மகிந்தவிற்கே கிடைத்தது...
Tag - தொடரும்
21 – விசுவாசத்திற்குக் கிடைத்த பரிசு சோவியத்தின் ஜனநாயகத்தைக் கருத்தாங்கி, ஈன்றார் அதிபர் கர்பச்சோவ். குறைப்பிரசவத்தில் பிறந்த ரஷ்யாவை இறந்துவிடாமல் பார்த்துக் கொண்டார் அதிபர் எல்ஸின். அதற்குமேல் சமாளிக்க முடியாத நிலை. ராணுவம், பொருளாதாரம், உற்பத்தி என ஒவ்வொன்றிலும் ரஷ்யா ஊனமடையத் தொடங்கியது...
94. ஹே ராம்! டெல்லியில் காந்திஜி தன்னுடைய உண்ணாவிரத அறிவிப்பினை வெளியிட்ட செய்தியை டெல்லியிலிருந்து சுமார் ஆயிரத்து நூறு கிலோமீட்டர் தள்ளி இருந்த பூனாவில் ஹிந்து ராஷ்டிரா அலுவலகத்தில் இருந்த நாதுராம் கோட்சேவும், நாராயண ஆப்தேவும் அறிந்தபோது அவர்கள் கொதித்துப் போனார்கள். பிரிவினையையொட்டி நடந்த...
90 இருவேறு உலகங்கள் ஆபீஸ் விட்டு, வழக்கத்துக்கு மாறாகக் கூட்டம் நெரிந்துகொண்டிருந்த டிரைவ் இன்னில் வந்து அமர்ந்தவனுக்கு ராஜன் உட்பட யாருமே இல்லாதிருந்தது வெறிச்சோடிக் கிடப்பதைப்போல உணரவைக்கவே எரிச்சலுடன் எழுந்து வெளியில் வந்து மரத்தடியில் உட்கார பார்த்தான். அங்கும் கொசுக்கடியைப் பொருட்படுத்தாது...
மானே… தேனே… பொன்மானே மொபைல் திரையின் நீல ஒளி ஹரிணியின் முகமெங்கும் படர்ந்திருந்தது. இருள் சூழ்ந்த அந்த அறையில் தோன்றியிருந்த அச்சிறு ஒளித்தீவு அவளது ஆர்வம் ததும்பும் முகத்தை இன்னும் பிரகாசமாக்கிக் காட்டியது. அவனது அடுத்த மெசேஜிற்காகக் காத்துக்கொண்டிருந்தாள் ஹரிணி. அந்த இடைவெளியிலும் அவனிடமிருந்து...
93. ராஜாதி ராஜ ராஜ கம்பீர…. மன்னர் மானியத்தின் ரிஷிமூலம் என்ன தெரியுமா? அந்தந்த சமஸ்தானங்களின் ஆட்சியாளர்கள் தங்கள் சமஸ்தானங்களின் வருவாயில் கணிசமான பங்கினைத் தங்களது ராஜபோக வாழ்க்கைக்குத்தான் பயன்படுத்திக் கொண்டார்கள். அது குட்டி சமஸ்தானமானாலும் சரி; பெரிய மகாராஜாவின் சமஸ்தானமாக இருந்தாலும் சரி...
மகிந்த ராஜபக்சேவின் 2005-ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் வெற்றி என்பது வெறும் ஒரு லட்சத்து எண்பதாயிரம் வாக்குகளால் அமைந்த ஒன்று. வடகிழக்கில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுக்கள் அன்று போடப்பட்டு இருந்தால் நிச்சயம் ரணில் விக்ரமசிங்கே ஜனாதிபதியாகி இருப்பார். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால்...
89 ஆமா பொல்லாத ஆபீஸ் ‘பரவால்ல இன்னும் கொஞ்சம் டைம் எடுத்துண்டு அடிச்சு முடிச்சுடுங்கோ’ என்று ஏஓ சீதா சொல்லியும் டைப்ரைட்டர் எதிரில் உட்கார்ந்திருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிரத் தன்னால் வேறு ஒன்றும் செய்யமுடியாது என்பது தனக்கே தெரியும்போது இன்னும் கொஞ்சநேரத்தில் மட்டும்...
20 – ஏழு தலைமுறை மரணத்தின் காரணங்கள் 14-ஜூன்-1995. புத்யோனஸ்க் நகரம், ரஷ்யா. மூன்று கார்கோ – 200 லாரிகள் நண்பகல் நேரத்தில் நகரத்திற்குள் நுழைகின்றன. போரில் இறந்த வீரர்களின் சவப்பெட்டிகளை, அவரவர் வீடுகளுக்குக் கொண்டு சேர்ப்பவைதான் கார்கோ – 200. ரஷ்ய ராணுவ உடையில் உள்ளிருந்தவர்கள்...
கோவேறு கழுதைகள் “இது ரொம்ப ஈஸிடா” என வினோத் சொன்னதை ரவியால் நம்ப முடியவில்லை. “எதடா ஈஸின்ற? நம்ம லைஃப்ல ஈஸியான மேட்டர்லாம் இருக்கா என்ன?” எனக் கேட்டான் ரவி. ஆறு மாதங்களாக வினோத்தும் ரவியும் வேலை தேடிக் கொண்டிருக்கிறார்கள். கேம்பஸ் இண்டர்வ்யூவில் இருவருக்குமே வேலை கிடைக்கவில்லை. ஏ.ஐ. எழுதிக் கொடுத்த...