Home » ஓடிடி

Tag - ஓடிடி

வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 18

18. வியாபாரம் அடிக்கப் போவதாக மிரட்டும் ரௌடிகளிடம் நாய் சேகர், “ஏய்… ஏய்… சிட்டி, செங்கல்பட்டு, நார்த்ஆற்காடு, சௌத்ஆற்காடு, FMS வரைக்கும் பாத்தவன் நானு. அருவாக்கம்பு எல்லாம் என்னை டச் பண்ணி டயர்ட் ஆகியிருக்கு” என்று டயலாக் விடுவார். அந்த வசனத்தின் அர்த்தம் சினிமாத்துறையில்...

Read More
நகைச்சுவை

ஓம் க்ரீம் ஓடிடியாய நமஹ

யாரைப் பார்த்தாலும் இப்போதெல்லாம் இந்த சீரிஸ் பார்த்தேன், அந்த சீரிஸ் பார்த்தேன் என்று வாய் ஓயாமல் சீரிஸ் புராணம்தான் பாடுகிறார்கள். வாயால் பாடுவதோடு முடிகிறதா என்றால் கிடையாது. ஒரு பொம்மையைப் போட்டு ஃபேஸ்புக்கில் முழ நீளத்துக்கு விமரிசனம் வேறு எழுதிவிடுகிறார்கள். உலகத் தரம், உலகத் தரம், உலகத் தரம்...

Read More
சமூகம் வெள்ளித்திரை

இன்றைய வேதாளங்களின் நாளைய முருங்கை மரம் எது?

திரையரங்குகளே தமிழ் நாட்டின் தலை சிறந்த பொழுதுபோக்குக் கூடங்களாக இருந்த காலம் இன்று இல்லை. புதுப் படக் கொண்டாட்டம், முதல் நாள் தடபுடல்கள், ப்ளாக்கில் டிக்கெட் வாங்கிப் பார்க்கிற வெறி, திரும்பத் திரும்பப் பார்த்துவிட்டுப் பெருமையாகப் பேசி மாய்வது – இதெல்லாம் காலாவதி ஆகிவிடவில்லையே தவிர...

Read More
சமூகம் வெள்ளித்திரை

எத்தனை தலைகள்? எவ்வளவு உருப்படி?

திரையரங்குக்குச் சென்று, பெரிய திரையில் பார்த்தால்தான் படம் பார்த்த திருப்தி என்கிற கருத்தை, ‘மாற்றுக் கருத்தா’க்கிய பெருமை ஓடிடிக்கு உண்டு. பெருமையில் பாதியை அது கோவிட் 19க்குக் கொடுத்துவிட வேண்டும் என்ற போதிலும் மக்கள் மத்தியில் இது இன்று உண்டாக்கி இருக்கும் தாக்கம் சிறிதல்ல. உலகின் எந்த மூலையில்...

Read More
உலகம்

குற்றங்களின் தோரண வாயில்

இணைய வழி கேளிக்கைகளுக்கு நாம் தருவது இணையற்ற விலை. அதன் இன்றைய உச்சபட்ச உயரம் ஓடிடி தளங்களுக்குச் செலுத்தும் பணம். இது உலகம் மொத்தத்தையும் எவ்வளவு பாதித்துள்ளதோ, அதே அளவுக்கு அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாழ்நிலைச் சூழலையும் கடுமையாகப் பாதித்துள்ளது. இதன் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும்? இந்த அச்சம்...

Read More
வெள்ளித்திரை

டாப் 10

நூற்றுக் கணக்கான வெப் சீரீஸ்கள் காணக் கிடைக்கின்றன. அவரவர் ரசனை அடிப்படையில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சீரீஸ் சிறந்ததென்று தோன்றும். ஆனால் யாருக்குமே பிடிக்காமல் போகாது என்று ஓரினம் இருக்கும் அல்லவா? அத்தகைய சீரீஸ்களுள் டாப் 10 என்று பட்டியலிட்டால் இவை வரும். வாய்ப்பு அமையும்போது பொறுமையாகப் பாருங்கள்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!