Home » தொடரும் » Page 58

Tag - தொடரும்

உலகம்

அல்லாடும் அகதிகள் (சென்ற வாரத் தொடர்ச்சி)

சென்ற வாரம் சட்டவிரோதமான முறைகளைப் பயன்படுத்தி பிரித்தானியாவை வந்தடையும் அகதிகளை ருவாண்டா நாட்டுக்கு அனுப்புவதற்கான திட்டம் பற்றிப் பார்த்தோம். இது முக்கியமாகச் சிறிய படகுகளில் பிரான்ஸிலிருந்து இங்கிலாந்து நோக்கி மிகவும் ஆபத்தான பயணம் மேற்கொள்வதைத் தடுப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட திட்டமாகும். சிறு...

Read More
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் – 33

நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்புத் தன்மை (Antimicrobial resistance) மனிதனின் சராசரி ஆயுள் சில நூறாண்டுகளுக்கு (Bronze and Iron age) முன்பு வரை சுமார் 30-40 வரையாகவே இருந்தது. ஆனால் தற்பொழுது இந்தியர்களின் சராசரி ஆயுள் சுமார் 70. வளர்ச்சியடைந்த நாடுகளில் மனிதர்களின் ஆயுள் சுமார் 80-90 வயது வரை கூட...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 59

59. ஏழை மனிதனின் போர் மார்ச் 12-ஆம் தேதி சபர்மதி ஆசிரமத்தில் இருந்து காந்திஜி நடைப் பயணமாகத் தண்டியை நோக்கிப் புறப்பட்டபோது அவருடன் 78  சத்தியாக்கிரகிகள்  இருந்தார்கள். அரசாங்கத்தின் அதிகாரபூர்வச் செய்தித்தாளான ‘தி ஸ்டேட்ஸ்மென்’ இது பற்றி வெளியிட்ட செய்தியில், “வழக்கமாக காந்திஜியின் நிகழ்ச்சிக்கு...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 58

58 பேச்சு இந்த மாசம் செவன் சாமுராய் என்றார், வந்திருந்த தபாலைப் பிரித்துப் பார்த்த சிதம்பரம். ஏற்கெனவே பாத்திருக்கேன். செம படம் என்றான். நல்லதா போச்சு. படத்தை அறிமுகப்படுத்திப் பேச ஆள் கிடைச்சாச்சு என்று சொல்லி சிரித்தார். நானாவது பேசறதாவது. ஆளவிடுங்க என்றான். வாய் ஓயாம எப்படிய்யா இந்த...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 33

33  நா.கதிரைவேற்பிள்ளை  (21.12.1871 –  26.03.1907) ஈழத்தில் பிறந்த பெருமகன் அவர். ஆனால் உயிரும் மூச்சும் தமிழாக இருந்தது. தமிழுக்குப் பணி செய்யும் ஆவலும் அதற்கான வாய்ப்புகளும் தமிழ்நாட்டிலேயே வாய்த்த நிலையில் தமிழ்நாட்டில்தான் தனது பணிகளைத் தொடங்கினார், தொடர்ந்தார். முதலவாவதாக அவர் செய்த...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 58

58. உப்பு வரி – தலைக்கு 3 அணா லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இந்திய சுதந்திரத்துக்கான போராட்டத்தின் அடுத்தக் கட்டமாக ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்க அதிகாரபூர்வமான  அனுமதியை வழங்கியது. காங்கிரஸ் கட்சியின் இளைஞர்கள் புதிய தலைவர் ஜவஹர்லால் நேருவின் பின்னால் அணி வகுத்து...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 57

57 வேட்டை ‘உங்கள ரெண்டு எம்.எல் தோழர்கள் தேடிக்கிட்டு இருக்காங்க’ என்று முன்னும் பின்னுமாக அவன் பெயரைச் சேர்த்துச் சொன்னான் தேவிபாரதி. சிகரெட் பிடித்தபடி, ஆபீஸுக்குப் பக்கத்தில் இருந்த பொட்டிக்கடைக்கு அருகில், பொத்தல் குடைபோல் இலைகளைவிட மொட்டைக் கிளைகளே அதிகமாக இருந்த சிறிய மரத்தின்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர்-32

32  மயிலை சிவ.முத்து (15.01.1892 – 06.07.1968) இந்தியாவின் ஏவுகணை விஞ்ஞானி என்று அறியப்பட்ட அப்துல்கலாம் சொன்னதாக சமூக ஊடகங்களில் அவ்வப்போது பகிரப்படும் வாக்குகள் பல உண்டு. அவற்றில் ஒன்று ‘உனது பிறப்பு எவ்வாறாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும், ஆனால் உனது இறப்பு சரித்திரமாக இருக்க...

Read More
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் – 32

மனிதர்களுக்கு ஏற்படும் வயது மூப்பினைத் துரிதப்படுத்தவும் மற்றும் வயது மூப்பினால் ஏற்படும் சில நோய்களுக்கும் காரணமான 12 காரணிகளைப் பற்றிக் கடந்தசில அத்தியாயங்களில் விரிவாகப் பார்த்து வருகிறோம். இந்தக் காரணிகளில் கடைசி மூன்றினைப் பற்றித்தான் இந்த அத்தியாயத்தில் பேச இருக்கிறோம். செல்களுக்கு இடையேயான...

Read More
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் -31

கட்டுப்பாடற்ற ஊட்டச்சத்து உணர்திறன் நமது உடலிலுள்ள அனைத்துச் செல்களிலும் ஊட்டச்சத்துக்களை உணர்வதற்கான நூற்றுக்கணக்கான கூறுகள் (Components) உள்ளன. இது ஒரு சிக்கலான வலைப்பின்னல் (Network) போன்ற அமைப்பு. இந்த வலைப்பின்னலில் செல்களின் வெளிப்புறத்தில் இருக்கும் ஏற்பிகள் (receptors) தொடங்கி, அதனைக்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!