காட்சி ஒன்று: “நாங்கள் பார்த்துக் கொண்டிருந்த போதே தண்ணீர் மட்டம் ஏறிக்கொண்டு வந்தது. வெள்ளத்தின் வேகம் கட்டுக்கடங்காமல் இருந்தது. தொலைவில் கேதார்நாத் ஆலயம் அழைத்துக் கொண்டிருந்தது. நீரின் வேகத்திற்கு மனிதர்களின் வேகம் ஈடுகொடுக்க முடியுமா..? துரத்தும் தண்ணீரிலிருந்து தப்பிக்க, நின்றிருந்த...
Tag - ஆளுமை
இளையராஜா எப்படி இசையமைக்கிறார் என்பதைப்போலவே இன்னொரு மில்லியன் டாலர் கேள்வி, இன்ன பாடலை இன்னார்தான் பாட வேண்டும் என்பதை எப்படி முடிவு செய்கிறார் என்பதும். பாடலுக்கான இசைக்குறிப்புகளை எழுதிக்கொண்டிருக்கும்போதே, அவர் மனதில் தோன்றும் பாடகர் / பாடகி பெயரை இசைத்தாளின் ஓரத்தில் எழுதி விடுவார்...
“காலணி இல்லாமல் நடக்காதே, தரையெல்லாம் கண்ணாடித் துகள்கள்” என்று அமெரிக்காவில் கமலா ஹாரீஸ் பதவி ஏற்ற அன்று சித்திரம் வரையாத பத்திரிகைகள் இல்லை! அரசியல் முதல், நிறுவனங்கள் வரை தலைமைப் பதவிகளில் இருக்கும் பெண்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். உலகின் வல்லரசின் துணை அதிபர் என்பது சாதாரணப் பதவி இல்லை. ஹிலரி...
சின்னப் பையன்தான். அப்போது அவனுக்குப் பதினெட்டு வயது. வருடம், 1982. விண்வெளியில் ஹோட்டல் மற்றும் பார்க் உருவாக்கி மக்களைக் குடியேற்ற வேண்டும் என்று கனவு கண்டான். அன்று உள்ளூர்ப் பத்திரிகைகளுக்குத் தீனியாக விளங்கியது இந்தச் செய்தி. நாளடைவில் சரித்திரத்தில் பெயர் பெறும் என்று யாரும் நினைத்திருக்க...
ஐதராபாத்தில் ஒரு சிறிய கிரிக்கெட் மைதானம். இரு அணிகளுக்கு இடையேயான பரபரப்பான ஆட்டம். அடுத்தடுத்து ‘நான்கு’ மற்றும் ‘ஆறு’ என ரன்கள் அதிகமாகிக்கொண்டே போக, பந்து வீச்சாளர் சொதப்புகிறார் என மைதானத்தில் முணுமுணுப்புகள். கேப்டன், அந்த பந்து வீச்சாளரிடமிருந்து பந்தை வாங்கி தானே...
ஃபேஸ்புக்கின் பிரதான வண்ணம் ஏன் நீலமாக இருக்கிறது? அதை உருவாக்கியவருக்கு சிவப்பு-பச்சை வண்ணங்களைத் துல்லியமாக அடையாளம் காண்பதில் பிரச்சனை. அதனால் தெளிவாகத் தெரியும் நீலத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டார். அவ்வளவுதான், பிரச்சனை முடிந்துவிட்டது. இலக்கில் தெளிவாக இருந்தால், அடையும் வழிகளைத் தாமாக அமைத்துக்...
நவரத்தினங்களால் ஜொலிக்கும் பேரரசர் அக்பரின் அவை. அங்கிருந்தோரின் செவிகள் அதுவரை ருசித்திராத ஓர் இசை விருந்தை நுகர்ந்து கொண்டிருந்தன. அவர்தம் விழிகள் நிகழவிருக்கும் ஓர் அற்புதத்தை எதிர்நோக்கி. இசையரசர் தான்சேனின் தீப் ராகம், அங்கிருந்த அலங்கார விளக்குகளில் சுடரேற்றிய தருணத்தில் அவர்களெல்லாம்...
முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவர், மேலாண்மை இயக்குநராகச் செயல்படும் ஒரு தொழிலதிபர் மட்டுமல்ல, கார்ப்பரேட் உலகில் செல்வாக்கு மிகுந்த தொலைநோக்குப் பார்வையுள்ள தலைவர். அவருடைய வணிக அணுகுமுறை இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் மிகவும் வெற்றிகரமான மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு...
மே மாதம் 30-ஆம் தேதி 1998. விடிந்தும் விடியாத காலைப் பொழுது. அந்த ஒன்பது வயதுப் பையன் தனது அப்பாவின் இரண்டு சக்கர வாகனத்தில் அமர்ந்து சென்றுகொண்டிருந்தான். கண் கொள்ளாக் கனவுகள். நெஞ்செல்லாம் ஆசைகள். தந்தை, தனயன் இருவருக்கும். அந்த மைதானத்தின் மிகப்பெரிய கதவுகள் இன்னும் திறக்கப்படவில்லை. அருகில்...
இந்தத் தலைமுறை அமெரிக்க இளசுகளில் 53 சதவிகிதம் பேர் தங்களை டெய்லர் ஸ்விப்ட் ரசிகர்கள் என்கிறார்கள். சுமார் இருபது வருடங்களாக பாப் இசை உலகில் டாப் இடத்தில் இருப்பதே பெரிய விஷயம். அதோடு, அவருடைய பொருளாதார வெற்றி ஒப்புவமை இல்லாத இடத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது. டெய்லர் ஸ்விப்ட். ஈராஸ் டூர்...