Home » 10. சிக்கல்களைக் களைவது எப்படி?
பயன்

10. சிக்கல்களைக் களைவது எப்படி?

 

சிக்கல்களைத் தீர்ப்பது தினசரி நமது குடும்பத்திலும் அலுவலகத்திலும் படிக்கும் பள்ளியிலும் என எல்லா இடங்களிலும் தேவையான ஒரு திறன். சிக்கல்களைத் தீர்ப்பது பல படிகளைக் கொண்டது. பிரச்சினை அல்லது இக்கட்டான நிலையில் அழுத்தம் அடையாமல் சிந்திப்பது, தரவுகளைக் கொண்டு பல வழிகளைக் கண்டுபிடிப்பது, அதில் முக்கிய வழியைத் தேர்ந்தெடுப்பது அதன்பின் அதனால் வரும் விளைவுகளுக்குப் பொறுப்பேற்பது. சிக்கல் தீர்ப்பதில் மிகத் தேர்ச்சி பெற்றவர்கள், லாஜிக்கலாக சிந்திப்பவர்களாகவும் ஒரு தேர்ந்த வழிமுறைகளைப் பின்பற்றிச் சிக்கலான பிரச்சினையைப் பல கூறுகளாகப் பிரித்து அதைச் சமாளிக்க வழிகள் கண்டறிவார்கள்.

மழை பொழிகிறது, கடைக்குச் செல்ல வேண்டும் என்றால் அதற்குப் பல வழிகள் உண்டு. 1. குடை எடுத்துக்கொண்டு நடந்து செல்லலாம், 2 மழையைத்தடுக்கும் ரெயின் கோட் போட்டுக்கொண்டு செல்லலாம். வேறு வாகனங்களில் செல்லலாம். இப்படிப் பல வழிகள் இருக்கின்றன.

இப்படித் தீர்வு காண வேண்டுமானால், முதலில் பிரச்சினை அல்லது சிக்கல் என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியும். செல்லும் ஊர் என்ன என்று கண்டுகொண்டால்தான் அந்த ஊர் செல்ல வழி அறிய முடியும். நிறுவன அதிகாரிகள் தங்கள் ஊழியர்களின் பிரச்சினை அல்லது சிக்கல்களைத் தீர்க்கும் திறனைப் பல ஆக்கப்பூர்வமான வழிகளைக் கண்டறியப் பயன்படுத்த விரும்புகின்றனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!