Home » கனடாவில் என்ன நடக்கிறது?
உலகம்

கனடாவில் என்ன நடக்கிறது?

இந்தியா Vs கனடா. கிரிக்கெட் போட்டியல்ல. இந்தியாவிற்கும் கனடாவிற்குமான அரசாங்க ரீதியிலான மோதல். வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியா- கனடா இராஜாங்க உறவில் விரிசல் விழுந்திருக்கிறது. சர்வதேச அளவில் பேசுபொருளான இந்த நிகழ்விற்குத் தற்போதைய காரணம் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற சீக்கியர் கொலை செய்யப்பட்ட சம்பவம்.

இந்தியப் பாராளுமன்றம் கடந்த வாரம் சிறப்புக் கூட்டத் தொடருக்காகத் தயாராகிக் கொண்டிருந்தது. அதற்கும் சற்று முன்பே ஜஸ்டின் ட்ரூடோ கனடா நாட்டின் பிரஜையான ஹர்தீப் சிங்கின் கொலையில் இந்திய ஏஜென்ஸிகளுக்கு தொடர்பு இருப்பதாகக் கனடா பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டிப் பேசத் தொடங்கிவிட்டிருந்தார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக இன்னும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் நம்பகத்தனமான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் என அவர் சுட்டிக்காட்டிய இந்தப் பேச்சு சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!