‘தீனி முக்கியம் பிகிலு’ இதுதான் சென்ற வருடம் நான் எழுதிய ஆண்டுக் குறிப்பின் தலைப்பு. அதாவது வயிற்றுக்குக் கொடுப்பது போல மண்டைக்கும் சத்தான தீனி போட வேண்டும். அப்போதுதான் தரமான எழுத்துகள் வெளிவரும் என்று ஆசிரியர் சொல்லியிருந்தார். அவர் மெச்சுமளவுக்குப் படித்து விட வேண்டும், முக்கியமான இலக்கியங்களை...
Author - காயத்ரி. ஒய்
சென்னைப் புத்தகக் காட்சி 2025 – டிசம்பர் 2024ஆம் ஆண்டிலேயே ஆரம்பித்துவிட்டது. முதல் புத்தகக் காட்சி தொடங்கிய ஆண்டு 1976. அண்ணாசாலையில் இருந்த மதரஸா-இ-ஆஸம் அரசுப் பள்ளியில்தான் நடைபெற்றது. அப்போது இடம்பிடித்த ஸ்டால்களின் எண்ணிக்கை வெறும் இருபத்து இரண்டு. அதிலும் வானதி, அருணோதயம் என இரண்டே...
வீட்டிற்குத் தேவையான எல்லாமும் கிடைக்கும் சூப்பர் மார்க்கெட் போல, பெரும்பாலான பதிப்பகங்களில் பல்வேறு தரப்பினருக்குமான, பல்வேறு வகைப் புத்தகங்கள் கிடைக்கும். பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேணும் எனக் குறிப்பிட்ட வகை நூல்களை மட்டும் தேடி அலையும் வாசகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கென்றே சில பதிப்பகங்கள்...
‘புற்றுநோய்க்கான தடுப்பூசியை நாங்கள் உருவாக்கி விட்டோம், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்தைக்கு வந்து விடும். அதை நோயாளிகளுக்கு இலவசமாகவே வழங்கப் போகிறோம்’ என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது ரஷ்யா. போலியோ, சின்னம்மை, பெரியம்மை போன்ற சென்ற நூற்றாண்டு நோய்களில் தொடங்கி சமீபத்தில்...
ஏழு ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது, வாசிப்பை நேசிப்போம் ஃபேஸ்புக் குழு. சமூக வலைத்தளங்கள்தான் வாசிப்பு குறையக் காரணம் எனச் சொல்கிறோம். ஆனால், அந்தத் தளத்தை வைத்தே வாசிப்பை ஊக்குவிக்கும் குழுக்களும் அதே சமூக வலைத்தளங்களில் இயங்கி வருகின்றன. அப்படி பேஸ்புக்கில் இருக்கும் ஒரு குழுதான்...
நாற்பத்து எட்டாவது சென்னைப் புத்தகக் கண்காட்சி, இந்த மாதம் இருபத்து ஏழாம் தேதி தொடங்கி ஜனவரி பன்னிரண்டாம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. பொங்கல் விடுமுறைக்கு முன்னதாகவே கண்காட்சி நடத்தப் படுவதால் என்னென்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம்? புத்தக விற்பனையில் பாதிப்பு இருக்குமா? இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு...
பாக்கெட் உணவுப் பொருள்கள். காலையில் எழுந்தவுடன் எடுக்கும் காபிப் பொடியில் தொடங்கி, பிஸ்கட், சாக்லேட், பழச்சாறு, கெச்சப் என பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் பொருள்கள் நம் அன்றாட வாழ்க்கையில் நிரந்தர இடத்தைப் பிடித்து விட்டன. பெப்ஸிகோ, நெஸ்லே, யூனிலீவர் போன்றவை உணவு மற்றும் குளிர்பானத் துறையின்...
இந்த ஆண்டு டிசம்பர் மாதமே சென்னை புத்தகக் காட்சி தொடங்குகிறது. வழக்கமாக பொங்கல் விடுமுறையை ஒட்டி ஜனவரி மாதத்தில்தான் நடைபெறும். 1977-ஆம் ஆண்டு முதல் சென்னையில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடக் கண்காட்சி டிசம்பர் 27-ஆம் தேதி தொடங்கிப் பொங்கலுக்கு முன்னதாகவே முடியவிருக்கிறது...
நீதிமன்ற உத்தரவின் படி, முதன் முறையாகத் தனது தளத்திலிருந்து ஓர் ஆங்கிலப் பதிவை நீக்கி இருக்கிறது விக்கிப்பீடியா. இதற்கு முன் இல்லாத வகையில், சில எடிட்டர்களின் விவரங்களை வெளியிடவும் ஒப்புக் கொண்டிருக்கிறது. உலகம் முழுதும் இலவசமாகத் தகவல்களைத் தரும் இணைய என்சைக்ளோபீடியா-விக்கிப்பீடியா. அதன் மீது...
தி லிட்டில் பிரின்ஸ். சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சிறுவர் புத்தகம். இதன் மூலப் பிரதி தற்போது ஏலத்துக்கு வந்திருக்கிறது. இதன் ஆரம்ப விலையாக ஒன்றே கால் மில்லியன் டாலர் தொகை, நிர்ணயம் செய்யப் பட்டிருக்கிறது. லிட்டில் பிரின்ஸின் கதை மிகவும் எளிமையானது. சகாரா பாலைவனத்தில் சிக்கிக்...