31. வேல்ஸ் இளவரசர் வருகை மத அடிப்படையில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களைப் பிளவுபடுத்தி, அதன் மூலமாக காந்திஜியின் பின்னால் மக்கள் அணிவகுத்து நின்ற போராட்டத்தையே பலவீனப்படுத்திவிடலாம் என்று கணக்குப் போட்டது பிரிட்டிஷ் அரசாங்கம். காந்திஜியோ, அரசாங்கத்துக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம்...
Tag - தொடரும்
டிஜிட்டல் பரமன் கடந்த மூன்று ஆண்டுகளில் நாற்பத்தொன்பது சதவீத வளர்ச்சி கண்டு, 2022ம் ஆண்டில் பிரிட்டனில் அதி வேகமாக வளரும் நூறு தனியார் நிறுவனங்களின் பட்டியலில் இடம் பிடித்த நிறுவனம். கிளாஸ்டோர் எனப்படும் தளத்தில் 2022இல் வேலை செய்வதற்குச் சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ள...
குலாம் காதிறு நாவலர் ( 1833 – 1908) தமிழ்த்தாத்தா என்று அறியப்பட்ட தமிழறிஞர் உ.வே.சாமிநாதய்யர். அவரது புகழ் பெற்ற ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. அவரது தமிழ்த்தொண்டையும் இந்தத் தொடரில் முதலில் நாம் கண்டுள்ளோம். தமிழுலகம் கண்ட இன்னொரு மாமேதையான தமிழறிஞர் மறைமலையடிகள்...
பாக்டீரியாக்களை நம்புவோம்! சென்ற அத்தியாயத்தில் மரபணுக்கள் எவ்வாறு புரதங்கள் உற்பத்திக்கு மூலகாரணமாக இருக்கின்றன என்று பார்த்தோம். ஏன் மரபணுக்கள் புரதங்களை உற்பத்தி செய்வதற்கான குறிப்புகளை மட்டும் கொண்டிருக்க வேண்டும்? ஏன் கார்போஹைட்ரேட் எனப்படும் சர்க்கரையையோ அல்லது கொழுப்பினையோ உற்பத்தி...
30.வைஸ்ராயின் நரித்தனம் இந்தியா முழுவதுமே காந்திஜியின் தாக்கம் பரவி இருக்கையில், அவருடைய அத்யந்த சீடர்களான மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு இருவரும் வசித்த அலகாபாத் ஆனந்த பவன் மாளிகையில் அது எதிரொலிக்காமல் இருக்குமா? ஆனந்த பவனின் அடுக்களை வரை எதிரொலிக்கவே செய்தது. அதிலும் குறிப்பாக ஆனந்த பவனின்...
தூக்கம் இனிமையான விசயம். அதுவும் டிசம்பர் மாத அதிகாலையில் அடிக்கும் அலாரத்தை அடித்து அணைத்துவிட்டு இழுத்துப் போர்த்திக் கொண்டு மீண்டும் தூங்குவது, ம்ம்ம்ம்… அது ஒரு தனி சுகம். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல, ஒரு அளவுக்கு மேலே தூங்கினால் நமது பிழைப்பும் கெட்டுவிடும். நமது...
திருமணம் செல்வக்கேசவராய முதலியார் (1864 – 1921) நமக்கு எல்லாம் ‘சொல்லின் செல்வர்’ என்று புகழப்பட்ட ரா.பி.சேதுப்பிள்ளை என்ற தமிழறிஞரை நன்கு தெரியும்; பல்கலைப் புலவர் என்று புகழப்பட்ட தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரைத் தெரியும். மேதைகளான அத்தமிழறிஞர் இருவர்கட்கும் கல்லூரிப் பேராசிரியராக...
அடோபியின் நாயகன் இன்றைய காலகட்டத்தில் ஒளிப்படங்கள் அனைத்தும் முழுமையாக எந்தவித மாற்றங்களுமின்றி சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவதாகச் சொல்ல முடியாது. சிலர் படம் தெளிவாகத் தெரிவதற்காகச் சிறிய மாற்றங்கள் செய்வார்கள். இன்ஸ்டா, முகநூல் போன்ற தளங்கள் ஃபில்டர்களும் கொடுத்து உதவி செய்கின்றன. சிலர் அதைவிடப்...
29 வந்துடு உச்சி வெயில் மண்டையைச் சுட்டது. கலைவாணர் அரங்கத்தில் ஏதாவது படம் இருக்குமே என்று தோன்றவே ரிச்சி தெருவிலிருந்து அப்படியே வாலாஜா ரோடுக்காய் போனான். வரிசையில் நின்றிருக்கையில் சென்னை ஃபில்ம் சொசைட்டி சிவக்குமார் தென்படவும் ஹலோ என்றான். என்ன, எதோ கேள்விப்பட்டனே என்றான் அவன்...
29. பத்திரிகைக்கு நிதி நெருக்கடி மோதிலால் நேரு, தனது மிகப்பெரிய கவலையைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் காந்திஜிக்கு ஒரு கடிதம் எழுதினார். ஆடம்பர வாழ்க்கையைத் துறந்த பிறகு, இனி எப்படி இருக்கும் இந்த எளிமையான வாழ்க்கை என்பதல்ல அவருடைய கவலை. அவர் ஆரம்பித்த “இன்டிபெண்டென்ட்” பத்திரிகையின் எதிர்காலம் பற்றிய...