தூக்கம் இனிமையான விசயம். அதுவும் டிசம்பர் மாத அதிகாலையில் அடிக்கும் அலாரத்தை அடித்து அணைத்துவிட்டு இழுத்துப் போர்த்திக் கொண்டு மீண்டும் தூங்குவது, ம்ம்ம்ம்… அது ஒரு தனி சுகம். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல, ஒரு அளவுக்கு மேலே தூங்கினால் நமது பிழைப்பும் கெட்டுவிடும். நமது உடல் ஆரோக்கியமும் உருக்குலைந்துவிடும். அதுபோலத் தான் உணவும். தூக்கத்தையும், ருசியான உணவுகளையும் அனுபவிக்கும் அதே நேரத்தில் நமது உடலை வருத்தி அவ்வப்போது உடற்பயிற்சியும் செய்து வருவது முக்கியம் இல்லையா?
இதைப் படித்தீர்களா?
‘…இது என்னுடைய இடம், என்னுடைய மண் என்று திடமாக அமர வேண்டும். ஞாபகத்தில் கொள்ளுங்கள்… பாரதியோ, உவேசாவோ, இராமானுஜரோ, கணிதமேதை இராமானுஜமோ, வாஜ்பாயோ...
உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு தொடங்கி ஓராண்டு நெருங்குகிறது. இதோ அதோ என்கிறார்களே தவிர போர் முடிவதற்கான அறிகுறியே இல்லை. ஜெயித்துவிடுவோம்...
Add Comment