Home » வேட்பாளர்கள்

Tag - வேட்பாளர்கள்

தமிழ்நாடு

தேர்தல் பாக்ஸ் ஆபீஸ்

ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது அதில் நடிக்கும் கதாநாயகனை வைத்து மட்டும் நிர்ணயிக்கப்படுவதில்லை. ஓடும் நாட்களை வைத்து விழா எடுப்பது ஒழிந்து போய் மாமாங்கமாகி விட்டது. எவ்வளவு நாட்கள் என்பது குறித்தல்ல பேச்சு. எவ்வளவு கோடி வசூல் என்பதுதான் காரணி. ‘பாக்ஸ் ஆபீஸ்’ என்பதுதான் வெற்றியை...

Read More
தமிழ்நாடு

‘மூடாத’ நம்பிக்கைகள்

பலகோடி ரூபாய் முதலீடு செய்யப் போகிறோமே, படாத பாடுபட்டு தேர்தலில் நிற்பதற்கு சீட் வாங்கப்போகிறோமே, ஏப்ரல் மாதத்து வெயிலைப் பொருட்படுத்தாமல் வீதி வீதியாய் அலைந்து, பார்ப்பவர்களின் காலில் எல்லாம் விழுந்து கும்பிட்டு ஓட்டுக்கேட்டு, ஒரு முப்பதுநாட்கள் இராத்திரி, பகல் வித்தியாசம் இல்லாமல், பேய் போல வேலை...

Read More
உலகம்

தேர்தல் முடிவுகள் தாமதமாவது ஏன்?

அமெரிக்கத் தேர்தல் ஆணையம், வேட்பாளர்களின் விவரங்களைச் சரிபார்ப்பது, அவர்கள் பரப்புரைக்கான நிதி திரட்டுவது, அவர்களின் பரப்புரைக் கூட்டங்களுக்கு நிதி அளிப்பது போன்ற செயல்களை மட்டும்தான் செய்யும்.  என்றால், மற்ற தேவைகளைக் கவனிப்பது எது அல்லது யார் என்ற கேள்வி எழுகிறதல்லவா..? வாக்களிக்கும் கருவிகள்...

Read More
உலகம்

ஓட்டும் உரிமையுடன் ஓட்டுரிமை

அமெரிக்காவில் 18 வயது நிரம்பியவுடன் அனைவரும் உடனே செய்யும் முதல் வேலை, கார் ஓட்டுநருக்கான முழுச் சலுகைகளுடன் கூடிய உரிமத்தைப் பெறுவதே. அப்போதே வாக்காளராகவும் பதிவு செய்துகொள்ள முடியும். விருப்பப்பட்டால் எந்தக் கட்சியை நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என்பதையும்கூடப் பதிவு செய்து கொள்ளலாம். ஓட்டுநர் உரிமம்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!