Home » தீபாவளி

Tag - தீபாவளி

உணவு

சுவைஞர் : அதிகாரம் 1

இசை, நடனம், ஓவியம், வில்வித்தையில் இருந்து ஆடை அலங்காரம், சிகை அலங்காரம் வரை எல்லாமே கலை என்று முன்னர் பிரித்து வைத்தனர். இன்றோ புகைப்படம் எடுப்பது, திரைப்படம் எடுப்பதில் இருந்து ஆரம்பித்து ரோபோடிக்ஸ், கோடிங் வரை பலவற்றையும் கலைகளின் வரிசையில் சேர்த்து விட்டார்கள். செய்யும் செயல் எதுவாயினும் அதை...

Read More
சந்தை

கூழ் ஊற்றிய மணியக்காரர்!

தீபாவளி பண்டிகைக்கு எங்கே துணியெடுக்கச் செல்லலாம்? இந்த விவாதம் ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கும். நடுத்தர, பணக்கார வர்க்கம் என்பதைத் தாண்டி அடிப்படை மக்களுக்கான ஒரு ஷாப்பிங் சென்டர்தான் எம்.சி.ரோடு. சென்னையிலுள்ள பிரபலமான துணிச் சந்தைகளில் எம்.சி.ரோடு முக்கியமான ஒன்று. சில்லறை வியாபாரம்...

Read More
விழா

தீபாவளிகள் பலவிதம்; கொண்டாட்டம் ஒரே விதம்!

நம் முன்னோர்கள் கிட்டத்தட்ட மாதத்தின் அனைத்து நாள்களையும் ஏதாவதொரு காரணம் சொல்லிப் பண்டிகை, நோன்புகளாக மாற்றியிருந்தார்கள். வாழ்நாளின் ஒவ்வொரு தினத்தையும் கொண்டாட்டமாக மாற்றவேண்டும் என்பது தான் அவர்களது எண்ணமாக இருந்திருக்க வேண்டும். இப்போது அப்படியல்ல. வருடாவருடம் அரசாங்கம் வெளியிடும் பண்டிகைக்...

Read More
விழா

திரைப்படமே தீபாவளி..!

தீபாவளி, புத்தாடை, தின்பண்டம், கொண்டாட்டம் இவை எப்படி ஒன்றோடு ஒன்று இணைந்ததோ அதுபோலத் தான் திரைப்படங்களும் தீபாவளியும். தீபாவளி வெளியீடு என்பது திரைத்துறையில் மிக முக்கியமான ஒரு நிகழ்வு. இது இன்று நேற்று ஏற்பட்டது அல்ல. 1944-இல் துவங்கியது. அந்தத் தீபாவளிக்குத் தான் தமிழ்த் திரையுலகின்...

Read More
சந்தை

தலை அலை

தி.நகரின் மிகப்பெரிய வியாபாரச் சந்தை என்றால் அது ரங்கநாதன் தெருதான். பேருந்தில் வந்தீர்களெனில் உஸ்மான் சாலையில் சரவணா செல்வரத்தினத்திற்கு நேர் எதிர் தெருவில் ஆரம்பித்து மாம்பலம் ரயில் நிலையத்தில் முடியும். ரயிலில் வந்தீர்களெனில் படியை விட்டுக் கீழே காலை வைப்பதே ரங்கநாதன் தெருவில்தான். பழச்சந்தைதான்...

Read More
தொழில்

பட்டாசு அரசியல்

தீபாவளி நெருங்கிவிட்டால் மக்கள் மனதில் ஒரு உற்சாகமும் சிறுவர்கள் மனதில் ஒரு குதூகலமும் வரத் தொடங்கி விடும். மக்களுக்குப் போனஸ், சிறுவர்களுக்குப் புதுத் துணிகள், காலணிகள், வெளியூர்ப் பயணங்கள் எல்லாவற்றிற்கும் மேலாகப் பட்டாசுகள்… வாணவேடிக்கைகள்…. அதே தீபாவளி நெருங்குகையில் ஓர் ஊரின் மக்கள்...

Read More
சந்தை

மீட்டர் எண்பது ரூபாய்

கிடங்குத் தெருவிற்குப் பேருந்தில் சென்றால் பாரிமுனையில் இறங்கிக் கொள்ள வேண்டும். மெட்ரோ எனில் உயர் நீதிமன்றத்தில் இறங்க வேண்டும். யாரிடம் கேட்டாலும் வழி சொல்வார்கள். இங்கே செல்லப் பொது வாகனம் தான் வசதி. சொந்த வாகனத்தில் சென்றால் பார்க்கிங் செய்வது கடினம். அது ஒரு ஞாயிறு என்பதால் பெரும்பாலான கடைகள்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!