வாராவாரம் கோலாகலமாகச் செயற்கை நுண்ணறிவுச் செய்திகள் ஒவ்வொன்றாக வந்துகொண்டே இருந்தன அல்லவா… இந்த வாரம் செய்திகளுக்கே டிவிஸ்ட் வைத்து புதிய தகவலொன்றை வெளியிட்டார் கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை. கூகுள் செய்திகள் சேகரிப்புக்காக மட்டும் பிரத்யேகமாக செயற்கை நுண்ணறிவுச் (AI) செயலி...
Tag - கூகுள்
கூகுள், ஓப்பன் ஏ.ஐ. ஆகிய உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் இரண்டுமே மிக இயல்பாக மனிதர்கள் போலவே பேசும் உரையாடல செயலிகளைக் கொண்டுவந்து விட்டன. சந்தேகமின்றி இதுவோர் ஒலிப்புரட்சிதான். கூகுள், “சவுண்ட் ஸ்ட்ரோம்” “(SoundStorm) என்று பெயரிடப்பட்ட தங்களது புதிய ஒலிச் செயலியை வெளியிட, ஓப்பன் ஏஐ...
ராக்கெட் அறிவியல், நியூரோ சயின்ஸ், குவாண்டம் தியரி இவை யாவும் கடினமானவை. அதேவேளையில் மிகவும் பயன் மிக்கவை. கடினமானதும் பயன் மிக்கதுமாக இருப்பவையே அறிவியலாளர்களின் விருப்பத் தேர்வு. இந்த வரிசையில் குவாண்டம் கம்ப்யூட்டர்களும் நிச்சயம் உண்டு. சமீபத்தில் கூகுள் நிறுவனம் வெளியிட்ட ஆய்வு முடிவுகள்...
கூகுளில் தேட முடியாத வெப்சைட்கள் உண்டென்றால் நம்புவீர்களா? ஒன்றல்ல, இரண்டல்ல… நிறையவே இருக்கின்றன. மேம்போக்காகப் பார்த்தால் இண்டர்நெட்டில் இருக்கும் தகவல்கள் அனைத்தையுமே நாம் கூகுள் போன்ற தேடுபொறிகளைக் கொண்டு எளிதாக எட்டி விடலாம் என்றுதான் தோன்றும். ஆனால் உண்மை இதற்கு மாறானது. இண்டர்நெட் ஒரு...
“யோக்கியனுக்கு இருட்டுல என்னடா வேல?” என்றொரு வடிவேலு பட வசனம். நாமனைவருமே பார்த்து ரசித்திருப்போம். அதற்கு இணையானது தான், “நல்லவனுக்கு எதுக்குடா இன்காக்னிட்டோ மோட்?”. இன்காக்னிட்டோ என்பது வெப் பிரவுசர்கள் வழங்கும் ஒரு வசதி. இரகசியமாய்… இரகசியமாய்… இணையத்தைப் பயன்படுத்தும் வழி முறை. அல்லது...
கடந்த சில மாதங்களில் ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தின் சாட்-ஜி-பி-டி (ChatGPT) தொழில்நுட்பத்தை மைக்ரோசாப்ட் தனது பிங்க் தேடுபொறிச் செயலியில் இணைத்துப் புதுமை செய்ததிலிருந்து கூகுள் கொஞ்சம் அரண்டு போயிருக்கிறது. இந்தப் போட்டியை அது எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்று அனைவரும் அந்த நிறுவனத்தின் வருடாந்திர...
“ஏன் இத்தன வெப் பிரவுசர் இருக்கு?” என்று எப்போதேனும் யோசித்திருக்கிறீர்களா? கம்ப்யூட்டரில் பெரும்பாலோனோர் அதிக நேரம் பயன்படுத்தும் சாப்ட்வேர் வெப் பிரவுசர்தான். இணைய உலவிகள். பரந்துபட்ட இணைய வெளியில் நாம் மின்னல் வேகத்தில் பயணிக்க உதவுபவை இந்த வெப் பிரவுசர்கள். வெப் பிரவுசர்கள் கடந்து வந்த பாதை...
”மேகத்தத் தூதுவிட்டா திசைமாறிப் போகுமோன்னு, தாகமுள்ள மச்சானே, தண்ணிய நான் தூதுவிட்டேன்” என்றொரு பழைய பாடலை எல்லோரும் கேட்டிருப்போம். ஒரு கிராமத்துக் காதலிக்கு மேகத்தின் திசை, இலக்கின் மீது ஆதார சந்தேகம் இருந்திருக்கிறது. அவளுக்கு மட்டுமல்ல, நம்மனைவருக்குமே, மேகம் என்பது கலைந்து செல்வதற்கான...
ஆழி செந்தில்நாதன். பதிப்பாளர், எழுத்தாளர். சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியின் ஆலோசகர். இவருடைய ஐலேசா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பன்மொழிப் பணித்தளத்தின் மேம்பட்ட பதிப்பு அறிமுகம் மற்றும் விளக்கக்காட்சி நிகழ்வு சமீபத்தில் நடந்தது. கண்ணதாசன் பதிப்பகம் காந்தி கண்ணதாசன், சிக்ஸ்த்சென்ஸ்...
தேடலின் தலைவன் வீட்டிற்குத் தொலைபேசி இணைப்பு வந்த போது அந்தச் சிறுவனுக்குப் பன்னிரண்டு வயது இருக்கும். அவனது தந்தை இணைப்புக்குப் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரே தொலைபேசி இணைப்புக் கிடைத்தது. ஒவ்வொரு இலக்கத்தையும் சுழற்றி அழைப்பை ஏற்படுத்துகிற, ஆங்கிலத்தில் rotary telephone என...