ஆழி செந்தில்நாதன். பதிப்பாளர், எழுத்தாளர். சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியின் ஆலோசகர். இவருடைய ஐலேசா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பன்மொழிப் பணித்தளத்தின் மேம்பட்ட பதிப்பு அறிமுகம் மற்றும் விளக்கக்காட்சி நிகழ்வு சமீபத்தில் நடந்தது. கண்ணதாசன் பதிப்பகம் காந்தி கண்ணதாசன், சிக்ஸ்த்சென்ஸ் புகழேந்தி, டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன், விகடன் மீடியா சர்வீஸஸ், தி ஹிண்டு போன்ற பல முன்னணிப் பதிப்பகத்தார் திரளாகக் கலந்து கொண்டனர். அடுத்தடுத்து இச்செயலியை மேலும் பல பயனர்களிடம் கொண்டு செல்லும் திட்டமும் இருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
சென்னையைப் பொறுத்தவரை மழை என்பது ஆண்டுக்கு ஒரே ஒரு முறை வருகிற திருவிழா. அதுவும் சில சமயம் இல்லாமல் போக வாய்ப்புண்டு. தப்பித்தவறி பெரிய புயல், அடை...
நீலகிரியில் வடகிழக்குப் பருவமழையைப் பார்த்தவன் எவனும் நாத்திகனாக இருக்கமுடியாது. காற்றும், மழையும் இணைந்து பிரவகிக்கும்போது மனது இயற்கையின்...
Add Comment