Home » மேகத்தை நம்பலாமா?
கணினி

மேகத்தை நம்பலாமா?

”மேகத்தத் தூதுவிட்டா திசைமாறிப் போகுமோன்னு, தாகமுள்ள மச்சானே, தண்ணிய நான் தூதுவிட்டேன்” என்றொரு பழைய பாடலை எல்லோரும் கேட்டிருப்போம். ஒரு கிராமத்துக் காதலிக்கு மேகத்தின் திசை, இலக்கின் மீது ஆதார சந்தேகம் இருந்திருக்கிறது. அவளுக்கு மட்டுமல்ல, நம்மனைவருக்குமே, மேகம் என்பது கலைந்து செல்வதற்கான உவமையாகத்தான் கற்பிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் அந்த பெயரை எடுத்துக்கொண்டே, அதன் எங்கும் விரவியிருத்தல் என்ற பண்பைக் குறிக்கும் பண்புப்பெயரை முன்னிறுத்தியே, ”நீ போகும் வழியெல்லாம் நானும் வருவேன், போ போ போ” என்று பாட்டு பாடிக்கொண்டே நமது தரவுகளை (data) கைக்கொள்ள, தேவையானபோது எடுத்துப்பார்த்து மீண்டும் பத்திரப்படுத்திக்கொள்ள அத்தியாவசியத் தேவையாகிவிட்டிருக்கிறது க்ளவுட் ஸ்டோரேஜ் எனப்படும், மேகச்சேவை பயன்பாடு.

நீங்கள் அன்றாடம் குறைந்தபட்சம் சில மணி நேரங்களேனும் ஸ்மார்ட் ஃபோன் உபயோகிப்பவரா? என்றால் நீங்கள் அறிந்தோ அறியாமலோ க்ளவுட் தொழில்நுட்பத்தோடு சம்பந்தப்பட்டிருப்பீர்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!