Home » உலகம் » Page 45

Tag - உலகம்

உலகம் உளவு

சுற்றிய பலூனும் வெடித்துச் சிதறிய நல்லுறவும்

வான்வெளியில் மணிக்கு 70 மைல் வேகத்தில் ஒரு பலூன் பறந்துகொண்டிருக்கிறது. வண்ணமயமான பலூன்கள் பறப்பது கண்ணுக்கு அழகு!  ஆனால் இவை உலோகங்களால் செய்யப்பட்ட, வேவு பார்க்கும் அண்டைநாட்டுப் பலூன்கள். சுட்டுப் பொசுக்கவும் முடியாது. ஏனெனில், கீழே விழும் துகள்கள் மக்களுக்கு அபாயத்தை உண்டு பண்ணக்கூடியவை, ஆனால்...

Read More
உலகம்

கொறிவிலங்கு ஜோதிடம்

கிளி ஜோதிடம், குருவி ஜோதிடம்,  மனித ஜோதிடம் (குறி சொல்லுதல்) கூடக் கேள்விப்பட்டு இருக்கிறோம். நடிகர் வடிவேலுவைக் கூண்டில் அடைத்து ஜோதிடம், கால்ரேகை ஜோதிடம் எனப் பல காமெடி காட்சிகளைத் தமிழ்த்திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். ‘கொறிவிலங்கு ஜோதிடம்’ கேள்விப்பட்டு இருக்கிறீர்களா..? அமெரிக்காவில்...

Read More
உலகம்

சொறியாதே! சுடப்படுவாய்!

காவல் துறை என்பது பல அடுக்குகளைக் கொண்டது. சாலையோர ரோந்துப் பணி, துப்பறியும் பணி, போதைப்பொருட்கள் தடுக்கும் குழு, திறனாய்வுக்குழு, கல்விக்குழு மற்றும் சட்டதிட்ட ஆலோசகர்கள் குழு, கொள்கைகள் குழு சமூகப் பணிக் குழு, இதைத்தவிர மக்கள் பணிக்குழு எல்லாம் உள்ளடக்கியதே காவலர் துறை. இரட்டைக்கோபுரங்கள்...

Read More
உலகம்

தக்காளிச் சட்னி செய்வது எப்படி?

சென்ற இதழில் ‘குரங்கு கையில் ஏகே47’ என்கிற கட்டுரையைப் படித்திருப்பீர்கள். இந்த வாரம் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கிறது. இஸ்ரேல் படைகள் துப்பாக்கியை வைத்துக் கொண்டு சுட்டு விளையாடுவதற்குத்தான் ரோந்துக்குச் செல்கிறார்கள் என்று நினைக்கும் அளவிற்குத் தாக்குதல்கள் வரைமுறையின்றி நடந்து கொண்டுள்ளன...

Read More
இலங்கை நிலவரம்

ஒன்பதில் சனி

இலங்கையில் ஜனநாயகமும், ஆட்சியாளர்கள் மீதான மக்களின் நம்பிக்கையும் எந்தளவுக்குச் சிதைந்து போயிருக்கிறதென்றால் ‘மார்ச் 9ம் தேதி உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும்’ என்ற தேர்தல் திணைக்களத்தின் அறிவிப்பைப் பலரும் ஒரு பொருட்டாக மதிப்பதாகத் தெரியவில்லை. ‘தேர்தலா, அது நடக்குமா?’ என்று...

Read More
உலகம்

வேலை போகும் காலம்

தினமும் 20 சிகரெட்டுக்களுக்கு மேல் புகை பிடிப்பதும், 5 பாட்டில்களுக்கு மேல் மது அருந்துவதும் உடலுக்குத் தீமை விளைவிக்கும் என்று தெரிந்திருந்தும், நோய்க்கான அறிகுறிகள் தெரியவந்தும், படி ஏறியிறங்கும் போது மூச்சிரைத்தும், புற்றுநோய் என்று ஒரு நாள் மருத்துவர் சொல்லும் போது அதிர்ச்சி வந்து, ‘எனக்கா...

Read More
உலகம்

முடியாத யுத்தம்

உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு தொடங்கி ஓராண்டு நெருங்குகிறது. இதோ அதோ என்கிறார்களே தவிர போர் முடிவதற்கான அறிகுறியே இல்லை. ஜெயித்துவிடுவோம், ஜெயித்துவிடுவோம் என்று பிரதி உத்திராயண, தட்சிணாயன காலத் தொடக்கங்களில் விளாதிமிர் புதின் அறிவித்துக்கொண்டிருக்கிறார். உக்ரைன் அதிபரோ, ஒவ்வொரு பிரதோஷத்துக்கும்...

Read More
இலங்கை நிலவரம் உலகம்

தப்பிச் செல்லும் தலைமுறை

‘புது அப்பா’ என்கிற பதவியுயர்வு தந்த உவகையுடன் மாடிப்படிகளில் வேகமாய் ஏறுகிறான் அந்த இளைஞன். கையில், குழந்தை பிறந்த நேரம் குறிக்கப்பட்ட அட்டை படபடக்கிறது. பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற அவசரம் அவனது உடல்மொழியில் தெரிகிறது. அந்தோ பரிதாபம்! கன்னத்தில் ஓர் அறை விழுந்தது...

Read More
உலகம்

குரங்கு கையில் ஏகே 47

பென்கிவிர் வருகையால் இஸ்ரேலில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. பாலஸ்தீன மக்கள் இனித் தங்களுக்கு விடிவுகாலமே வரப் போவதில்லை என்று துவண்டு போயிருக்கிறார்கள். ‘யார் அந்த பென்கிவிர்?’ என்றொரு கேள்வி உங்கள் மனத்தில் இந்நேரம் எழுந்திருக்கும். அவரைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன், வேறொன்றை – இது...

Read More
உலகம்

டியூனிசியா: மீண்டும் கொதிநிலை

அவரது பெயர் கைஸ் சையத். டியூனிசியாவின் பல்கலைக்கழகங்கள் ஆணையத்தின் இயக்குநர். பல கல்லூரிகளுக்கு விசிட்டிங் பேராசிரியர். 2014-ம் ஆண்டு டியூனிசியா அரசியலமைப்பை எழுதிய சட்டக் குழுவின் முக்கியமான கை. அரபு லீக்கின் மனித உரிமைகள் பிரிவில் முன்னாள் தலைமையதிகாரிகளில் ஒருவர். எல்லாவற்றுக்கும் மேலாக 1995ம்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!