‘புது அப்பா’ என்கிற பதவியுயர்வு தந்த உவகையுடன் மாடிப்படிகளில் வேகமாய் ஏறுகிறான் அந்த இளைஞன். கையில், குழந்தை பிறந்த நேரம் குறிக்கப்பட்ட அட்டை படபடக்கிறது. பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற அவசரம் அவனது உடல்மொழியில் தெரிகிறது. அந்தோ பரிதாபம்! கன்னத்தில் ஓர் அறை விழுந்தது போலத் திரும்புகிறான். மருத்துவமனைக் கவுண்டரில் சிங்களத்தில் எழுதி ஒட்டியிருந்த வாசகம் அவனது மொத்த இன்பத்தையும் பறித்துக் கொள்கிறது.
இதைப் படித்தீர்களா?
காதல் உன்மத்தம் கொள்ள வைக்கும் என்பார்கள். உற்சாகம், சுறுசுறுப்பு, மயக்கம், பரபரப்பு, பசியின்மை, தூக்கமின்மை என்று பலவித உணர்வுகளைக் கொடுக்கிறது...
காதல் – எத்தனை இனிமை ததும்பும் ஒரு சொல்! எவ்வளவு இன்ப மயமான ஒரு செயல்! காதலின் ஆதார குணம் பரஸ்பரத் தன்மை. ஆனால் காதல் ஆணுக்கும் பெண்ணுக்கும்...
உல்ளத்தை உலுக்கும் தகவல்கள், யாரோ சில மனிதர்கள் கூட்டம் செய்த சமூக பிழைகளுக்கு நாடே துயரத்தில் இன்னலில் மூழ்கிற ஒரு அவலம்