Home » ஈரான் » Page 2

Tag - ஈரான்

உலகம்

கால்பந்தாட்ட வீரர்களைக் கால்பந்தாக்குவோம்!

உங்களுக்கு மஹ்சா அமினியை நினைவிருக்கிறதுதானே..? சில மாதங்களுக்கு முன் இருபத்திரண்டு வயதான, குர்திஷ் இனத்தைச் சேர்ந்த பெண் மஹ்சா அமினி, அறநெறிப் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அமினி, உயிரற்றவராகத்தான் வீட்டுக்குத் திரும்பினார். அதைத் தொடர்ந்து, அங்கும் இங்கும் பல போராட்டங்கள்...

Read More
உலகம்

ஈரான்: இன்னொரு புரட்சி?

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஈரானும் அமெரிக்காவும் மோதியது ஒன்றும் செய்தியல்ல. ஆனால் அதன் பின்னர் நடந்தது தான் விபரீதம். போட்டியில் ஈரான் தோல்வியடைந்தது. ஈரான் மக்கள் மகிழ்ச்சியில் கூத்தாடத் தொடங்கினார்கள். தலைநகர் தெஹ்ரான் உட்பட முக்கிய நகரங்களில் மத்தாப்புகள்...

Read More
உலகம்

ஈரானும் ஹிஜாபும்: இருண்ட கால நாட்குறிப்பு

கடந்த மூன்று வாரங்களாக ஈரான் கொதித்துக் கொண்டிருக்கிறது. இப்போது வரை (திங்கள் பிற்பகல் 02.30) தொண்ணூற்றிரண்டு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தலைநகர் தெஹ்ரான் உட்பட நாற்பது நகரங்களில் போராட்டங்கள் உச்சம் பெற்றுள்ளன. இண்டர்நெட் சேவையை அரசு முடக்கியிருக்கிறது. எங்கு பார்த்தாலும் கலவரம். எல்லாப்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!