உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு தொடங்கி ஓராண்டு நெருங்குகிறது. இதோ அதோ என்கிறார்களே தவிர போர் முடிவதற்கான அறிகுறியே இல்லை. ஜெயித்துவிடுவோம், ஜெயித்துவிடுவோம் என்று பிரதி உத்திராயண, தட்சிணாயன காலத் தொடக்கங்களில் விளாதிமிர் புதின் அறிவித்துக்கொண்டிருக்கிறார். உக்ரைன் அதிபரோ, ஒவ்வொரு பிரதோஷத்துக்கும்...
Tag - போர்
8. பற்றி எரியும் நிலம் அந்த இடத்தின் பெயர் ஸூமி (Sumy). உக்ரைனின் வட கிழக்கு எல்லையோர மாகாணத்தின் தலைநகரம். மாகாணத்தின் பெயரும் ஸூமிதான். பெரிய நகரம். ஓரளவு வசதியான நகரமும்கூட. நூற்று நாற்பத்தைந்து சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு அதிகபட்சம் இரண்டரை லட்சம் ஜனத்தொகைதான் என்றால் புரியும் அல்லவா? நீர்...