Home » ஒரு பெண், ஒரு நாடு, ஒரு யுத்தம்
உலகம்

ஒரு பெண், ஒரு நாடு, ஒரு யுத்தம்

ஒலெனா ஜெலன்ஸ்கா

ஜூன், 2022.

இடம்: புனித சோபியா பேராலயம், கீவ், உக்ரைன்.

நிகழ்வு: போரில் பலியான 200 உக்ரைனியக் குழந்தைகளுக்கு நினைவேந்தல்

‘உங்கள் குழந்தைகளுக்கு, நீங்கள் மிக முக்கியமானவர்கள். ஆதலால் உங்களைத் தேற்றிக் கொள்ளுங்கள். இறந்துபோன அவர்களும் இதையே விரும்புவார்கள்,” என்கிறார் ஒலெனா ஜெலன்ஸ்கா – உக்ரைனின் முதல் பெண்மணி. அதிபர் வொலோதிமிர் ஜெலன்ஸ்கியின் மனைவி. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒன்றாக, அங்கிருந்த மரங்களில் மணிகளைத் தொங்க விடுகிறார்கள். “இறந்துபோன அப்பாவிக் குழந்தைகளின் குரல்களாய், இம்மணிகள் என்றென்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்,” என்று துக்கத்தில் ஆழ்ந்திருந்த பெற்றோருக்கு ஆறுதல் கூறுகிறார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!