12 – விண்வெளியில் கைகுலுக்கிய வல்லரசுகள் ஜூன் 1973. வெள்ளை மாளிகை, வாஷிங்டன். அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனும், சோவியத் அதிபர் லியனிட் ப்ரியெஸ்னிவும் அருகருகே அமர்ந்திருக்கிறார்கள். இருவரின் கையெழுத்துகளுக்காக பல ஆவணங்கள் மேஜை மேல் காத்துக் கொண்டிருந்தன. திடீரென ப்ரியெஸ்னிவ் தனது பேனாவால் ஒரு...
Tag - தொடரும்
84. தேசப் பிரிவினை முஸ்லிம் லீக்கின் தனி நாடு கோரிக்கை, அதற்கான மிரட்டல் போக்கு, அவர்களுடன் அனுசரித்துப் போக முடியாத சூழ்நிலை ஆகியவற்றின் காரணமாக இந்திய அரசியலில் ஒரு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. ஆங்கிலேய அரசாங்கத்துக்கே இந்தியாவை எப்படி ஆள்வது? காங்கிரசையும், முஸ்லிம் லீக்கையும் எப்படிக்...
இந்திய ராணுவத்தின் வருகை இலங்கையில் பெரும் புயலை ஏற்படுத்திக் கொண்டிருந்ததை கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். இந்திய ராணுவத்தின் பிரசன்னத்துடன், ‘நீங்களே புலிகளைக் கட்டி மேயுங்கள்’ என்று இலங்கை ராணுவம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து வெளியேறிவிட்டது. புலிகளுக்கோ எந்த வித்தியாசமும்...
நிலவின் ஒரு துண்டு எவ்வளவு காசு பெறும்? 1969-ஆம் ஆண்டில் அதன் விலை சரியாக இருபத்தைந்து பில்லியன் டாலர்கள். அப்பல்லோ-11 குழுவினர் நிலவைத் தொட்டுத் தழுவி, அதன் வெண்பஞ்சுத் தரையின் பாகங்கள் சுமார் இருபது கிலோவைப் பூமிக்குப் பொதி செய்து எடுத்து வந்தார்கள். இந்த மொத்தத் திட்டத்துக்கும் பணமாக...
81 குழப்பம் நம்பியை நடுத்தெருவில் விட்டுவிட்டு வந்துவிட்டானே தவிர அவர் சொன்ன வார்த்தைகள் அவனை விடுவதாக இல்லை. ஒருவேளை அவர் சொல்வது உணமையோ. அந்தக் கதையைப் படித்திருக்காவிட்டால் நாம் இந்தக் கதையை எழுதியிருக்கதான் மாட்டோமோ. இல்லை. ஒரேயடியாய் அப்படிச் சொல்லிவிட முடியாது. அப்படிப் பார்க்கபோனால் நாம்...
80 நிறையும் குறையும் எழுதியதைப் படிக்கப் படிக்க இனி கையே வைக்கவேண்டாம் என்கிற அளவுக்குத் திருப்தியாக இருந்தது. அப்படியே தூக்கி தூர வைத்துவிட்டான். இது ஆபத்து. எழுதியது நிறைவைத் தருவதைப்போல வேறு எதுவும் அவனுக்கு சந்தோஷத்தைத் தருவதில்லை என்பது உண்மைதான். ஆனால், மகிழ்ச்சியில் துள்ளியபடி படித்தால்...
ஆறுமுகத்தைப் போலவே அவரது காருக்கும் வயதாகிக் கொண்டிருந்தது. ஆர்த்தோ டாக்டர் ஆறுமுகம் என்றால் தேனி சுற்றுவட்டாரத்தில் அறியாதவர்களே இல்லை. பிரபல எலும்பு மருத்துவர். அவரது ஊர் வீரம் விளைந்த மண்ணாக இருந்ததால் எப்போதும் அவர் பிஸியாகவே இருந்தார். அவரைவிட அவரது கார் பிரபலம். ‘அம்பாசிடர் ஆறுமுகம்’...
11 – ஆட்சியும் அமைதியும் இன்னொரு தலைவர் கையில் சோவியத் எனும் கரும்பலகை சென்றது. ஆச்சரியமாக, இதில் குறைவாகவே அழித்தல்கள், திருத்தங்கள் செய்யப்பட்டன. ஆரம்பம் மிக அழகாகவும், அமைதியாகவும் இருந்தது. குருஷவிற்கு கட்டாய ஓய்வு அளித்தது வேறு யாருமில்லை… அரசியலில் அவர் வளர்த்துவிட்டிருந்த...
மகிந்த ராஜபக்சே மட்டுமல்ல… ஒட்டுமொத்தச் சிங்கள தேசமே இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு 1987-ம் ஆண்டு ஜுலை மாதமளவில் வந்துவிட்டது. ஜே.வி.பியும் எதிர்க்கட்சிகளும் நாடெங்கும் மிகப் பரவலான எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கின. அரசாங்கம்கூட வெளியே ஒன்றைச் சொல்லிக் கொண்டு உள்ளே குமுறிக்...
83.ஜின்னாவின் முட்டுக் கட்டை இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும்படி 1946 ஆகஸ்ட் 6-ஆம் தேதி வைஸ்ராயிடமிருந்து நேருவுக்கு அழைப்பு வந்தது. இது முஸ்லீம் லீக் தலைவர் ஜின்னாவைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியது. வைஸ்ராய் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் புறக்கணித்து அவமானப்படுத்தி விட்டதாக அவர் அறிக்கை விட்டார்...