Home » அவசரத் தேவை, போர்னோ யுத்தம்!
அறிவியல்-தொழில்நுட்பம்

அவசரத் தேவை, போர்னோ யுத்தம்!

இணையமெங்கும் நிரம்பி வழிகின்றன ஆபாசக் குப்பைகள். ஒருகாலத்தில் தெளிவற்ற படங்களாய் இருந்த இவை இப்போது மிகத்தெளிவான 4K துல்லியத்திற்கு வந்து சேர்ந்துள்ளன. யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், ஒரு நொடியில், ஒரே க்ளிக்கில் அணுகும்படி இவை கிடைக்கின்றன.

ஆதிகாலம் முதலே பாலியல் குறித்த ஓவியங்களும், குறியீடுகளும், கதைகளும், புரளிகளும் உலகெங்கிலும் இருந்தேதான் வந்துள்ளன. ஆயினும் தற்சமயம் நாம் சந்திக்கும் சிக்கல் முற்றிலும் மாறுபட்டது. எந்தவொரு வரையறையும் இல்லாமல், நாடுகள் கண்டங்கள் என்னும் எல்லைகளைத் தாண்டிப் போர்னோ கண்டென்ட்கள் கிடைப்பது ஒரு பெருஞ்சிக்கல் தான்.

ஒட்டுமொத்த இன்டர்நெட் ட்ராஃபிக்கில் முப்பது சதமானம் போர்னோ சார்ந்தது. மாதமொன்றுக்கு நான்கு பில்லியன் வ்யூக்கள் வரை செல்லும் போர்னோ தளங்களும் உள்ளன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!